நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்டுத் தாக்கும் பரத்தின் இரட்டைப் பிள்ளைகள்!

Bharath sons - 2026

பாய்ஸ்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார் நடிகர் பரத்.

அதையடுத்து ‘காதல்’, ‘வெயில்’ உட்பட பல்வேறு படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு புது நடிகர்களின் வரவுகளால் படவாய்ப்பு கிடைக்காமல் மார்க்கெட்டில் பின் தாங்கினார்.

இதையடுத்து 2013ம் ஆண்டு ஜெஷ்லி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இந்த தம்பதிக்கு அழகிய இரட்டை மகன்கள் பிறந்தனர்.

இந்நிலையில் தற்போது RRR படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் Ntr சேர்ந்து நடனமாடி சூப்பர் ஹிட் அடித்த ‘நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்கு பரத்தின் இரட்டை மகன்கள் நடனமாடிய கியூட் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories