ஆண்குழந்தைக்கு தாயான காஜல் அகர்வால்!

Kajal Agarwal - 2026

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னனி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், 2004 ஆம் ஆண்டு வெளியான ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வந்த இவர், “பழனி” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆனார்.

அதுமட்டுமில்லாமல் காஜல் அகர்வால் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார்.

இப்படி அடுத்தடுத்து சினிமா வாழ்கையில் பிஸியாக இருந்த காஜல் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பிரபல தொழிலதிபரான கவுதம் கிச்லு என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் காஜல் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் காஜல் அகர்வால் இடை இடையே பதிவிட்டு வந்த புகைப்படங்கள் இணையவாசிகளுக்கு அவர் கர்ப்பமாக இருப்பதை தெரியப்படுத்தியது.

அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படத்துடன் கூடிய பதிவை காஜல் அகர்வாலின் கணவர் வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வந்தனர்.

அதற்கு பிறகு தனது கர்ப்பகாலத்தில் எடுத்த போட்டோ ஷூட்களை சமூக வலைதளத்தில் அவ்வப்போது காஜல் பதிவிட்டுவந்தார்.

இந்நிலையில் காஜல் அகர்வால் – கிச்லு தம்பதிக்கு கடவுளின் ஆசியுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அதிகாரபூர்வமாக காஜல் அகர்வாலும் அவரது கணவர் கவுதம் கிச்சுலுவும் அறிவிக்கவில்லை என்றாலும், காஜல் தங்கை நிஷா அகர்வால் இன்று வாழ்க்கையின் அற்புதமான நாள் இன்று இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டுள்ளார்.

அதோடு, காஜல் அகர்வால் ஆண்குழந்தைக்கு தயாகியுள்ளார் என்ற பெரியரில்லாத இன்ஸ்டா ஸ்டோரியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories