ஜூன் 25ம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது என்று ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக மொத்தம் 400 பேர் வேலைசெய்து வரும்நிலையில், பெப்சி தொழிலாளர்கள் 41 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை ஏற்படும் என கூறப்படுகிறது.




