சீனாவில் மோகன்லாலுடன் ராதிகா சரத்குமார் !

Published:

mohanlal 1 - 2026தற்போது மலையாளத்தில் உருவாகிவரும்  படம் ‘இட்டிமாணி மேட் இன் சைனா’ இந்த படத்தில் மோகன்லால் நடித்து வருகிறார். படத்தில் மோகன்லால் நடித்து வரும் கதாபாத்திரத்தை யுகிக்க முடியாதவாறு  அவரது வித்தியாசமான கெட்டப்புகள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்தப் படத்தின் கதைக்களமானது, ஒரிஜினல் நிறுவன தயாரிப்புகள் போன்று சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் போலி தயாரிப்புகள் அனைத்தும் மலிவு விலையில்  கேரளாவில் குன்னம்குளம் என்கிற பகுதியில் கிடைப்பதை வைத்து பின்னப்பட்டது.mohanlal1 - 2026அந்த வகையில் தற்போது தொங்கும் மீசையுடன் வெள்ளை உடையுடன் பார்ப்பதற்கு சீனாக்காரர் போன்ற உருவத்தில் மோகன்லால் இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது.

தற்போது சீனாவில் மோகன்லால் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான், தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் கிட்டத்தட்ட 34 வருடம் கழித்து இந்தப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார் ராதிகா சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img