வைரலாகும் நெருக்கமாக இருக்கும் சிம்பு, ஹன்சிகா புகைப்படம்!

Published:

படம் இன்னும் வெளியாகவில்லை.

தமிழ் திரையுலகில் நடிகை ஹன்சிகாவும் சிம்புவும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு  காதலித்து பிரிந்தனர். இவர்களின் நடிப்பில்  வெளியான வாலு திரைப்படமும் சரிவர ஓடவில்லை.

39b34a2faa06c661fe088232142edfc7 - 2026

இந்தவேளையில் , மஹா என்ற படத்தின் மூலம் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

66167ad84c7a68eb4326c6843686a1b6 - 2026

மேலும், இப்போதைக்கு ரிலீஸ் ஆவதற்க்கான எந்த அறிகுறியும் தென்படவுமில்லை . இந்த நிலையில், சிம்புவும்-ஹன்ஷிகாவும் நெருக்கமாக ரொமான்ஸில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது

Source: Vellithirai News

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img