கொஞ்சமும் பொருட்படுத்துவதில்லை யாஷிகா ஆனந்த்.
கவர்ச்சி உடையில் மொத்த உடம்பையும் காட்டிய நடிகையை நெட்டிசன்கள் படு மோசமாக திட்டி வருகின்றனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம், பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். ஆனால் அதன் பிறகும் அவருக்கு எதிர்பார்த்தப்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
கிடைத்த படங்களும் சொல்லிக்கொள்ளும் வகையில் பேர் பெறவில்லை. கடைசியாக யாஷிகா ஆனந்த் நடிப்பில் வெளியான படம் ஸாம்பி. இந்தப் படமும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. தற்போது இவன்தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். யாஷிகா ஆனந்த் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார்.
யாஷிகா ஆனந்திற்கு சினிமாவில் இருக்கும் ரசிகர்களை காட்டிலும் சமூக வலைதளங்களில் அவருக்கு இருக்கும் ரசிகர்களே அதிகம். தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு உசுப்பேற்றி வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த். இவ்வளவு தான் என்றில்லாமல் கவர்ச்சியில் எல்லை மீறி தாராளம் காட்டி வருகிறார்.
அவரது போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் ஆகா ஓஹோ என ஜொள்ளு விட்டாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்க்கின்றனர். சொல்ல முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தையாலும் திட்டி தீர்க்கின்றனர் நெட்டிசன்கள். ஆனாலும் அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்துவதில்லை யாஷிகா ஆனந்த்.
யாஷிகாவின் கவர்ச்சியை பார்த்து நெட்டிசன்கள் அவரை கவர்ச்சி நடிகை மியா காலிஃபாவுடன் ஒப்பிட்டு மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். அதற்கெல்லாம் அசருவதில்லை யாஷிகா ஆனந்த். அந்த வகையில் தற்போது கறுப்பு நிற உடையில் அவர் வெளியிட்டிருக்கும் போட்டோவில் அவ்வளவு கவர்ச்சி காட்டியிருக்கிறார்.
அதன்படி கறுப்பு நிற நீண்ட கவுனில் டாப்பிலும் பாட்டத்திலும் அத்தனை டீப்பாக ஓபன் வைக்கப்பட்டுள்ளது. இதில் அவரது முன்னழகு முழுவதும் வெளிப்பட்டுள்ளது. இதேபோல் தொடைக்கு மேல் நிக்கர் வரை தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், செம கடுப்பாகி உள்ளனர். யாஷிகாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர் அவரை சொல்ல முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளனர்.
யாஷிகாவை பச்சையாக கெட்ட வார்த்தையில் திட்டியதை பார்த்த இந்த ரசிகர், டேய் ஏன்டா கெட்ட வார்த்தை பேசுற. உங்க மாஸ்டர் ஹீரோயினும் இந்த மாதிரிதான்டா போட்டோ போடுது என யாஷிகாவுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறார்.
கொரோனா வந்தாலும் கிறங்கி போயிரும்.. கருப்பு இது ரொம்ப நெருப்பு.. பாத்தாலே பத்திக்கிது. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன். யாஷிகாவின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்படி ஸ்டில்லா விடுறதுக்கு ஒரு படத்த விட்டா ஒரு மாசம் பொழுது போகும். என்று கூறுகிறார்.
அப்பப்ப இப்படி ஒரு டிவிட் போட்டு எங்களை காப்பாத்து.. சோஷியல் டிஸ்டன்சிங் முதல் நாள் முதல்.. இப்போ தான் சுறுசுறுப்பா ஆகிருக்கேன்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன். யாஷிகாவின் இந்த டிரெஸை பார்த்த இவர், நீ எதுக்கு டிரெஸ் போடுற.. இதுக்கு போடாமலேயே இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
உலகமே கொரோனாவின் பிடியில் இருக்க, டிவிட்டர் உன் பிடியில் இருக்கிறது. திருந்தவே மாட்டீங்களா என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன். இன்னும் சிலர் அவனவன் கொரோனா வைரஸ்க்கு பயந்து போய் வீட்டிலேயே முடங்கி கிடக்குறான். இந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு இதுபோன்ற போட்டோ ஷுட் தேவையா என்றும் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.