வீட்ல இப்படியா இருக்கணும்? திஷா பதானி வெளியிட்ட வீடியோ!

Published:

பாலிவுட் கவர்ச்சி நாயகி திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

02bd6d110cb01da30e1825059cf615f4 - 2026

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 536 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. எனவே மக்களின் நலன் கருதி இந்திய அரசு மேலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

f86c57877fccdcb9139560ec6aa31101 - 2026

இதனை கருத்தில் கொண்டு தனிப்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பாதுகாப்பதுடன் இருந்து வருகின்றனர். இதற்கிடையில் திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் தங்கள் சார்பில் விழிப்புணர்வு அறிவுரைகளை கூறிவருகின்றனர்.

31f4c8f9a416e69043959ab849016765 - 2026

இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் கவர்ச்சி நாயகி திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டில் இப்படி இருப்பது போரிங்காக இருக்கிறது எனக்கூறி டிக் டாக் செய்த Funny வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img