ஹீரோயினுக்கான முகம் உங்களுக்கு இல்லை.. நடிகையிடம் ட்விட் செய்த ரசிகர்! நடிகை சொன்ன பதில்..!

Published:

a1cd94f598823abb134f64688fabfd62 - 2026

பாலிவுட் நடிகையான அதிதி ராவ் ஹைதரி   தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். டிவிட்டரில் ரசிகர் ஒருவர்,

318370f09a91312c4aa4fb7e65303f55 - 2026
உங்களை பார்த்தால் ஏலியன் போல இருக்கிறீர்கள். ஹீரோயினுக்கான முகம் உங்களுக்கு இல்லை என பதிவிட்டு இருந்தார். இதற்கு அதிதி, ‘ அடடா , எப்படி இதை ஊகித்தீர்கள் ? என கேட்டிருக்கிறார்.

e98a5939048cb54f95e420693d270ea4 - 2026

உலகம் முழுவதும் தேடிப் பார்த்து விட்டேன். யாரும் அதைப் போல தோன்றவில்லை. உங்களை பார்த்தால் அப்படி தோன்றியது ‘ என மீண்டும் அந்த நபர் டிவிட் செய்ய, ‘ நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இல்லை. நீங்கள் சொல்வது போல் கூட இருக்கலாம் ‘ என கூலாக பதில் சொல்லி இருக்கிறார்.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img