வெற்றிகளுக்கு உடனிருந்து நடித்தவர்
தமிழ் சினிமாவில் பாடகராக இருந்து பின் நடிகையாக மாறியவர் நடிகை ஆண்ட்ரியா. அந்த விதத்தில் பாடல் மட்டுமில்லாது படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றி வருகிறார்.
ஆயிரத்தி ஒருவன், வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமாகி பல வெற்றிகளுக்கு உடனிருந்து நடித்தவர். இதனிடையே சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாகவும் இருக்கும் ஆண்ட்ரியா சில கவர்ச்சியான ஆடைகளை அணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் டிரான்ஸ்பரண்ட் ஆடையணிந்து உள்ளாடை தெரியும்படியாக புகைப்படம் எடுத்து அதனை பதிவிட்டுள்ளார்.