07-02-2023 9:14 PM
More
    Homeசினிமாசினி நியூஸ்ரஜினி, கமல், லோகேஷ் இணைந்து அடுத்த படமா?

    To Read in other Indian Languages…

    ரஜினி, கமல், லோகேஷ் இணைந்து அடுத்த படமா?

    7de9b9c53e72d0f633d24e707b16fafe - Dhinasari Tamil

    அடுத்த பட வேலை… விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ், அடுத்த பட வேலையை ஆரம்பித்து இருக்கிறார்.

    மாநகரம் படம் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்த லோகேஷ் கனகராஜ், கைதி பட வெற்றியின் மூலம் மேலும் உயர்ந்தார்.

    தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இப்படம், ஊரடங்கு முடிந்த பிறகு வெளியாக இருக்கிறது.

    139d7f232ffb686ffc051d2f17cfbe8e - Dhinasari Tamil


    இப்படத்திற்கு பிறகு ரஜினியின் அடுத்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

    616e9b7a527f44cf53ffa16835ee7916 - Dhinasari Tamil

    தற்போது அடுத்தப் படத்துக்கான கதை விவாத வேலைகளை லோகேஷ் ஆரம்பித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அது ரஜினி படமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

    Source: Vellithirai News

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    1 × one =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,055FansLike
    385FollowersFollow
    82FollowersFollow
    74FollowersFollow
    4,462FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    ’சங்கராபரணம்’ இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

    இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவரான கே.விஸ்வநாத் தமது 93வது வயதில் காலமானார்.

    பதான்- வெற்றி விழா கொண்டாட்டம்..

    பதான் எனக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளதாக வெற்றி விழாவில் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.இது அவரது...

    என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

    சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

    வசூலில் சாதனை படைத்த பதான்..

    சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

    Latest News : Read Now...