சமயலறையில் தலைவியான கங்கனா!

Published:

.ஊரடங்குதான் எத்தனை பேரை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது.

பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை இந்த ஊரடங்கு சமயத்தில் என்னவெல்லாமோ செய்கிறார்கள். தங்களைப் பிரபலங்கள் என்பதை மறந்து வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து வருகிறார்கள். அவர்கள் அப்படி செய்வது ரசிகர்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது

5d30be91a412cf87fb40a2c2276da34c - 2026

.பெரும்பாலான நடிகைகள் தங்களுடைய சமையல் திறமையை இப்போது சோதித்துப் பார்த்து வருகிறார்கள். சிலர் தினசரி சமைப்பதை போட்டோ போட்டு செய்முறையும் சொல்கிறார்கள்.பாலிவுட் நடிகையும், ‘தலைவி’ படத்தின் நாயகியுமான கங்கனா ரணவத்தும் தற்போது சமைப்பதில் இறங்கிவிட்டார். அவர் இன்று ‘கப் கேக்’ தயாரித்துக் கொடுத்தார் என்று அவருடைய சகோதரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img