தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தார்.
கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டு மாடலிங் படித்து பின் தமிழ் சினிமாவில் பொய் என்ற படத்தின் மூலம் அறிமுக நடிகையாக நுழைந்தவர் நடிகை விமலா ராமன். அதன்பின் மலையாள சினிமாவில் கவர்ச்சிக்கு பிரதானம் கொடுத்து படு மோசமாக நடித்து வந்தார்.
2008ல் இயக்குநர் சேரன் நடித்த ராமன் தேடிய சீதை படத்தின் மூலம் நடித்து பின்னர் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு இயக்குநர் சுந்தர் சி நடித்த இருட்டு என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
இப்போது 38 வயதான நிலையில் விமலா ராமன் சமுகவலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக சாரியணிந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.