சூர்யாவின் அடுத்த படம் – இயக்குனர் யார் தெரியுமா?..

Published:

suriya

நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு பின் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், வெற்றிமாறன் ஆரியை வைத்து புதிய படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இப்படம் சூர்யாவின் 40வது படமாகும். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்,நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img