விஜயின் ‘மாஸ்டர்’ டிரெய்லர் எப்போது? – பரபர அப்டேட்

Published:

master

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துவிட்டது. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத்தெரிகிறது.

அதேபோல், மாஸ்டர் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகிவிட்ட நிலையில் இப்படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாடம் பொங்கலுக்கு ரிலீஸ் எனில், அதற்கு முன்பே டிரெய்லர் வெளியாக வேண்டும் என்பதால், கிறிஸ்துமஸ் பண்டிகையான டிசம்பர் 25ம் தேதி மாஸ்டர் டிரெய்லர் வெளியாக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img