தியேட்டருக்கே வலிமை: போனிக்கபூர் கூறிய காரணம்!

Published:

ajith5 - 2026

ஹெச்.வினோத் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகி இருக்கும் வலிமை படம் வரும் பிப்ரவரி 24ம் தேதி வெளியாக இருக்கிறது

கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த படம் மிக பெரிய தாமதத்திற்கு பிறகு தற்போது தான் ரிலீஸ் ஆகிறது.

ajith vinoth - 2026

வலிமை படத்தை வெளியிட ஓடிடி தளங்கள் மிகப்பெரிய தொகை தர முன்வந்ததாக முன்பே செய்தி வெளியானது.

booney kapoor - 2026

ஆனால் தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என போனி கபூர் அந்த offer-ஐ நிராகரித்துவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.

இது பற்றி தற்போது போனி கபூர் அளித்து இருக்கும் பேட்டியில் “ஓடிடி என்பது தற்போது revenueவில் ஒரு பங்கு, அதிக ஆடியன்ஸை சென்று சேர்கிறது.

valimai ajith - 2026

ஆனால் வலிமை போன்ற சில படங்கள் தியேட்டர்களுக்காகவே எடுக்கப்பட்டவை. தியேட்டர்களுக்காகவே படங்கள் தயாரிப்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என தெரிவித்து இருக்கிறார்.

Related articles

Recent articles

spot_img