பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட மற்றும் மலையாள மொழிகளிலும் சில பாடல்களை பாடியிருக்கும் இவர் பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முதன்முதலில் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் தான் பாடலை பாடியிருந்தார்.
தொடர்ந்து ஏ ஆர் ரகுமான், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா, அனிருத், சலீம் சுலைமான் பிரபல இசையமைப்பாளர் உடன் சேர்ந்து அவர்களுடைய இசையில் பாடல்கள் பாடியிருக்கின்றார்
பிரபல பாடகி ஜோனிடா காந்தி பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களை கலங்க வைத்த வருகின்றார். சமீபத்தில் பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு தன்னுடைய முன்னழகை முக்கால்வாசி தெரிய போஸ் கொடுத்திருந்த இவர் ரசிகர்களை அதிர வைத்தார்.
தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் ஆரம்பித்து என்ற திரைப்பட பாடலை பாடியிருந்தார். இந்த பாடலின் வீடியோ வெளியான பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ஜோனிடா காந்தி சிவகார்த்திகேயன் எழுதியிருந்த இந்த பாடலை தன்னுடைய காந்தக் குரலால் பாடி ரசிகர்களின் விருப்பமான பாடகியாக மாறினார்
இவருடைய பாடல்கள் அனைத்துமே ஹிட் ரகம் தான். சமீபத்தில் டாக்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற செல்லம்மா என்ற பாடலையும், டான் திரைப்படத்தில் இடம்பெற்ற பிரைவேட் பார்ட்டி என்ற பாடலையும் பாடி இருந்தார்.
இந்த பாடல் இவருக்கு மேலும் பிரபலத்தை கொடுத்தது. இந்நிலையில் ஸ்கூட்டர் ஒன்றின் மீது அமர்ந்து கொண்டு தன்னுடைய முன்னழகு முக்கால்வாசி தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்து பார்த்து வெளியே வந்து போகுது என்று பதறி வருகின்றனர்.