spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்கல்யாணத்து முன்னாடி சேர்ந்து வாழ்வது தப்பில்லை: சொல்கிறார் டாப்ஸி

கல்யாணத்து முன்னாடி சேர்ந்து வாழ்வது தப்பில்லை: சொல்கிறார் டாப்ஸி

a3e0d1cdc8b7a4f9d4b93e7d66207deb சமீபகாலமாக நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட நடிகை ஹன்சிகாவின் குளியல் வீடியோ இணையதளங்களில் வெளியானது நினைவிருக்கலாம். ஆனால் இதை நடிகைகள் யாரும் பெரிய பொருட்டாக கருதவில்லை. அவரவர் வேலையை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து நடிகை டாப்ஸி கருத்து தெரிவித்துள்ளார். அதில், சில நடிகைகளின் போலியான ஆபாச எம் எம் எஸ் களை சில விஷமிகள் நெட்டில் பரவ விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும். மேலும் என்னை பொறுத்தவரையில் லிவ்இன் ரிலேஷன்ஷிப் ஒன்றும் தவறு இல்லை. திருமணத்திற்குப் பிறகும் கணவன்-மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு அது விவாகரத்து வரை செல்வது இன்று வாடிக்கையாகி வருகின்றது. இதனால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதேசமயம் திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் சந்தோஷமாக வாழலாம். அதனால லிவ்இன் ரிலேஷன்ஷிப் சரிதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe