சினி நியூஸ்

பட்டையை கிளப்ப தயாராகிவிட்டது- ஐஸ்வர்யா தனுஷின் “வை ராஜா வை”

தரமான படங்களை மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து சரியான நேரத்தில்மக்களை சென்றடைவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம்அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட். தற்போது இவர்கள் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து, ஐஸ்வர்யா...

புதிதாக தொழில் தொடங்கிய தமன்னா: வாழ்த்து சொன்ன தனுஷ்

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருவதால் சினிமாவை தவிர சொந்தமாக நகைகளை வடிவமைக்கும் தொழிலை ஆரம்பித்து விட்டார் தமன்னா. இதை விற்பனை செய்வதற்காக https://www.witengold.com/ என்ற இணையதளம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். தமன்னாவின் இந்த...

ரசிகர்களின் கனவை சுக்குநூறாக்கிய கமல்!

ரஜினி, கமல் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட கால ஆசை. ஆனால் அந்த ஆசை இதுவரை நிறைவேறாமலே இருக்கிறது. 80களில் இருவரும் இணைந்து பல்வேறு படங்களில்...

கோலிவுட்டையே நடுநடுங்க வைத்த விஷால்!

ரசிகர் மன்றமாக செயல்பட்டு வந்த மன்றங்களை “அகில இந்திய புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்” என்று மாற்றி இயக்கத்திற்கு புதிய கொடி அறிமுகப்படுத்தி, பெண் கல்வி என்கிற கோஷத்தை முன்...

ஐ ஆம் வெயிடிங்… விஜய் ஸ்டைலில் கலக்கும் அனிருத்

கொலவேறி பாடலுக்கு பிறகு அனிருத்திற்கு பெரிய பிரேக் கொடுத்த படம் விஜய்யின் கத்தி. அதுவரை தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த அனிருத்திற்கு பல பெரிய நடிகர்களின் படமும்...

ஓ காதல் கண்மணி படத்தை பாராட்டிய சூர்யா

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள ஓ காதல் கண்மணி படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே கௌதம் மேனன் இப்படத்தை பார்த்து...
- 2026

சினிமாவில் பாவப்பட்ட ஜென்மம் தயாரிப்பாளர்தான்!: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்

சினிமாவில் எல்லாரும் சம்பாதிக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் முதலீடு செய்து அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர் மட்டும் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள் எந்தவித பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை. இப்படிக் குமுறுகிறார்...

டண்டணக்கா – விவகாரம் : ரூ. 1கோடி நஷ்ட ஈடு கேட்டு டி.ராஜேந்தர் நோட்டீஸ்

சென்னை: டண்டணக்கா பாடல் தொடர்பாக ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர், ரோமியோ ஜூலியட் படத்தின் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தயாரிபாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்....

வளர்ந்து வரும் பாடலாசிரியர் கருணாகரன்

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான வல்லவன் படத்திற்கு ஒரு பாடல் எழுதி திரைத்துறையில் அறிமுகப்படுத்தபட்டவர் பாடாலாசிரியர் கருணாகரன். கார்த்தி, இயக்குனர் சுராஜ் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ...

மாவு தலை… துரத்தும் விஜய் ரசிகர்கள், நொந்து போன அஜித் ரசிகர்கள்

சமீப காலமாக அஜித் தன்னுடைய படங்களில் சால்ட் ஆன்ட் பெப்பர் லுக்கில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியிலும் இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் இந்த கெட்டப்பையே தொடர்ந்து வந்தார் அஜித். ஆனால்...

ரசிகர்களை வியக்க வைத்த ஹன்சிகா – ஸ்ருதி ஹாசன்

இரண்டு நாயகிகள் ஒரே படத்தில் நடிக்க வைத்தால் அதன் படப்பிடிப்பு முடிவதற்குள் எப்படியாவது இருவருக்கும் சண்டை வந்துவிடும். விஜய்யின் புலி படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் என இரு முன்னணி நாயகிகள்...

‘பிரியாணி’யில் கார்த்தியுடன் நடித்த நடிகை ஹானி மரணம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த பிரியாணி படத்தில் சிறிய வேடத்தில் தோன்றியவர் ஹானி. அந்தப் படத்தில் ஓரு ஷோ ரூம் திறப்பு விழா காட்சியில் ஹானி நடித்திருந்தார். ஷோ ரூம் திறப்பு விழாவில்...
- 2026

Recent articles