கொரோனாவால் இழப்பு? இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு!
தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News
மாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்!
தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.
Source: Vellithirai Newsநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா!
ரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Source: Vellithirai News800 படம் குறித்த சர்ச்சை… முத்தையா முரளிதரன் விளக்க அறிக்கை!
எவ்வளவு விளக்கமளித்தாலும், எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும், என்னைப்பற்றி ஒரு பக்கம் தவறான
‘செம்பருத்தி’ கார்த்திக்ராஜ், ’இடுப்பு மடிப்பு’ ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘முகிலன்’
‘முகிலன்’ வெப் சீரிஸில் தன் குடும்பத்திற்காக எதையும் செய்ய துணிபவனாக இருக்கும் ஒரு கேங்க்ஸ்டரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை காட்டுகிறது. Source: Vellithirai News
விளக்கேற்றி பிறந்த நாள் கொண்டாடிய ‘கட்டில்’ திரைப்படக் குழு!
தமிழ் பாரம்பரிய முறைப்படி விளக்கு ஏற்றி பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெற்றார் தமிழேந்தி. பின்பு இன்றைய நாகரிகத்தின் படி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். Source: Vellithirai News
சினிமா டிக்கெட்க்கு விதிக்கப்படும் 12 சத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை!
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும் மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்
Source: Vellithirai Newsஇளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு..!
பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் 'தேசிய தலைவர்’..! பசும்பொன் தேவர் வரலாறை படமாக இயக்கும் ஊமை விழிகள் இயக்குனர்..! Source: Vellithirai News
கிறங்கடிக்கும் கவர்ச்சிப் படங்களுடன்… சமூக ஊடகங்களில் ப்ரியா பிரகாஷ் வாரியர்!
ஒரு அதார் லவ்' நடிகை பிரியா பிரகாஷ் வரியர் தனது சமூக ஊடக ரசிகர்களை அடிக்கடி கிறங்கடிக்கும் கவர்ச்சிப் படங்களுடன் சூடேற்றி வருகிறார்.
எந்திரன் திரைப்பட கதை திருட்டு புகார்: உச்ச நீதிமன்றம் அதிரடி!
வழக்கு விசாரணைக்கு தடை கோரிய இயக்குனர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி Source: Vellithirai News
குஷ்பூ ஏந்தப் போகும் தாமரைப் பூ..!
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, நாளை பாஜகவில் இணைகிறார் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திஷா சம்பவம்; ராம்கோபால் வர்மா படத்துக்கு தடை கோரும் தந்தை!
திஷா பாலியல் கொலை சம்பவம் குறித்த ராம்கோபால் வர்மா திரைப்படத்தை நிறுத்தங்கள்.