மதுரையில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம்!
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம் செய்தார்.
Source: Vellithirai Newsக/பெ. ரணசிங்கம் வெற்றிக்காக… நன்றி தெரிவித்த பெ.விருமாண்டி!
தமிழில் மாபெரும் வெற்றியை தந்த ரசிகர்களுக்கும் மக்களிடம் கொண்டு சேர்த்த அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Source: Vellithirai Newsஅமைதியான வாழ்வில்… திடீர் என ஏற்படும் திகில் க்ரைம்… ஒரு படமாக!
யதார்த்தமான குடும்பங்களுக்குள் நடக்கும் குற்றங்கள்தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குபவைகளாக இருக்கின்றன . நம்மை சுற்றி நடக்கும் கிரைம்களை நாம் பத்திரிக்கைகளில் அன்றாட செய்திகளாக கடந்துசென்று விடுகிறோம். Source: Vellithirai News
திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி! ஆனால் இதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமாம்!
திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி! ஆனால் இதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமாம்! Source: Vellithirai News
பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடும் சவாலை தருவாரா சனம் ஷெட்டி ?
இந்தமுறை கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்களில், சவாலான போட்டியாளர் என எதிர்பார்க்கப்படும் நபராக இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி. Source: Vellithirai News
காதலித்து ஏமாற்றியதாக சனம் ஷெட்டி புகார்; தர்ஷன் மீது வழக்கு!
காதலித்து ஏமாற்றியதாக பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Source: Vellithirai News‘விஜய் சேதுபதி’ கதையில் நடிக்கும் ‘விமல்’..!
குலசாமி' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்குகிறது..!
Source: Vellithirai Newsஇனி நீ ஐஏஎஸ் அதிகாரி ஆவாய்… உதவி கேட்டு வந்த இளைஞனுக்கு சோனுசூட் அபயம்!
நீ ஐஏஎஸ் அதிகாரி ஆவாய். நான் உதவி செய்வேன்.. என்று டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
சோனூ சூட்டுக்கு ஐநா சபை மனிதநேய விருது.
சோனூ சூட்டுக்கு ஐநா சபை மனிதநேய விருது.பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு ஐநாசபை அவார்டு கிடைத்துள்ளது. ஐநா சபையின் துணை அமைப்பான சஸ்டைனபுள் டெவலப்மென்ட் கோல்ஸ் எஸ்டிஜி ஸ்பெஷல் ஹ்யூமானிடேரியன் விருது அறிவித்துள்ளது.கொரோனா...
என்னுடைய திட்டம் இதுதான்… அரசியல் பிரவே சம் குறித்து சோனு சூட் பரபரப்பு கருத்து.
என்னுடைய திட்டம் இதுதான்... அரசியல் பிரவேசம் குறித்து சோனு சூட் பரபரப்பு கருத்து.லாக்டௌன் நேரத்தில் உதவிச் செயல்கள் மூலம் மக்களிடம் ரியல் ஹீரோவாக பெயர் பெற்றுள்ளார் நடிகர் சோனு சூட்.தன் உதவி செயல்கள்,...
ஹீரோவாக சோனு சூட்… கர்ச்சீப் போட்டு வைத் த தயாரிப்பாளர்.
ஹீரோவாக சோனு சூட்... கர்ச்சீப் போட்டு வைத்த தயாரிப்பாளர்.லாக்டௌன் நேரத்தில் சோனு சூட் புகழ் அசாதாரணமாக வளர்ந்துள்ளது. ஐநா சபை அவார்டு கிடைத்ததால் அவர் மேலும் ஒரு படி உயர்ந்துள்ளார்.அப்படிப்பட்ட சோனு சூட்டை...
தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!
தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.