சினிமா

மகளுடன் கோயிலுக்கு வந்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி!

அமெரிக்க கோவிலில், மகள் ஐஸ்வர்யாவுடன் சென்று ரஜினிகாந்த் சாமி கும்பிட்டார். இதன் மூலம் அவரை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.நடிகர் ரஜினிகாந்த், ‘கபாலி’ படப்பிடிப்பு முடிந்ததும், ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு...

கபாலி படத்திற்கு தடை விதிக்க மறுப்பு

ரஜினி நடிப்பில் பிரமாண்டமாய் உருவாகியுள்ள கபாலி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் இன்று(ஜூலை 19ம் தேதி) வழக்கு தொடர்ந்தார். கபாலி படத்தின் டிக்கெட்...

மாயா பட இயக்குனரின் புதிய படம்

மோமன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக G.A.ஹரி கிருஷ்ணன் மற்றும் "தி ஹிந்து" ரங்கராஜன் அவர்களின் பேரன் ரோஹித் ரமேஷின் WTF எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த "மோ" படம் விரைவில் வெளியாகவுள்ளது.இந்நிலையில் மோமன்ட் என்டர்டெயின்மென்ட்...

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர். நாம் இரசித்துக் குடிக்கும் காபி, அக்னிக் கனல் போல நம் நாவையே எரித்தால் எப்படி இருக்கும். அப்படி விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் நடக்கும் நெருப்பான போராட்டம்தான்வித்தையடி...

இது நம்ம ஆளு- படத்தை திரையிட இடைக்கால தடை

நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா நடித்த, -இது நம்ம ஆளு- படத்தை கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் வெள்ளிக்கிழமை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.எனவே,...

நடிகர் விஷால் மாணவர்களுக்கு உதவி செய்வதாக அறிவிப்பு !

நடிகர் விஷால் தான் உறுதியளித்திருந்தபடி சென்னை மதுரவாயல் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களின் கல்லூரி படிப்பு செலவை ஏற்று கொண்டுள்ளார் நடிகர் விஷால் சென்ற ஆண்டு மதுரவாயலில் உள்ள...
- 2026

சினிமா பிரபலம் மூலம் நல்லது செய்யும் நடிகர்: ” மா ” விழாவில் இயக்குனர் பாண்டிராஜ்

‘ஜி மைம் ஸ்டுடியோ’ என்ற நிறுவனத்தின் மூலம், மைம் கலையை வளரும் இளைய தலைமுறையினரிடம் வெற்றிக்கரமாக கொண்டு சென்றுள்ள மைம் கோபி, சினிமாவுக்கான நடிப்பி பயிற்சியை கற்பித்து வருவதுடன், பல படங்களில் குணச்சித்திர...

சிரஞ்சீவிக்கு ஜோடியாக அனுஷ்கா

தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க போறாரு  தமிழ் படமான கத்தி ரீமேக்கான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவி...

மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் கமல்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அபிராமி துஷ்யந்த்தின் இஷான் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, இளைய திலகம் பிரபு, காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் “மீன் குழம்பும் மண் பானையும்...

ஆண்பாவம் கருப்பாயிக்கு உதவிய விஷால்!

மதுரை-தொண்டி சாலை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி. இவரை 1985-ல் இயக்குநர் பாண்டியராஜன் ‘ஆண் பாவம்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்படத்தில் இளையராஜாவின் இசையில் இவர் பாடிய...

கட்டைக்கூத்து கலைஞனாக நடிக்கும் சினேகன்

யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கவிஞர் சினேகன், உயர்திரு 420 என்ற படத்தில் கதாநாயகனாக உயர்ந்தார். அதன் பிறகு தற்போது இராஜராஜ சோழனின் போர்வாள் மற்றும் பொம்மி வீரன் என்ற படங்களில்...

விஜய்-சூர்யா-விஷால்-கார்த்தி படங்களுக்கு பாடல் எழுதும் வைரமுத்து!

கவிஞர் வைரமுத்து பிரபல கதாநாயகர்களின் படங்களுக்குப் பரபரப்பாகப் பாடல்கள் எழுதி வருகிறார். கடந்த ஆண்டு இலக்கியப் படைப்புகளுக்கு அதிக நேரம் ஒதுக்கிய கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டு அதிகமான நேரத்தைத் திரைப் பாடல்களுக்குச்...
- 2026

Recent articles