December 7, 2025, 5:25 PM
27.9 C
Chennai

போதும் பெரியார்! வேண்டாம் கலைஞர்!

EVR Karunanidhi - 2025

தி.மு.க இங்கே மீண்டும், மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்ததால் தான் –

துளி கூட அருகதையற்ற, தமிழையும், தமிழனையும் காட்டுமிராண்டிகள் என்று வார்த்தைக்கு வார்த்தை சாடிய –

கன்னடன் ஈ.வே. ராமசாமிக்கு தமிழகம் முழுவதும் சிலைகள், சென்னையில் மட்டும் 29 சிலைகள் – தமிழகம் முழுவதும் சாலைகளுக்கு ஈவேரா பெயர் –

அது மட்டுமல்ல தன் வாழ்நாளெல்லாம் இந்துக் கடவுள்களைப் பழிப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்தவனுக்கு –

தமிழகத்தின் மிக முக்கியமான திருத்தலமாகிய ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரத்திற்கே எதிராக பிரம்மாண்ட சிலை அதுவும் கோவில் நிலத்தில் –

போதாதென்று காலம் போன கடைசியில் மணந்த வளர்ப்பு மகள் மணியம்மைக்குக் கூட சிலைகள், தலைநகராம் சென்னையில் எழும்பூரில் கூட இருக்கிறது –

இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம் என்று கூறிய கயவனை,
தன் வாழ்நாளெல்லாம் தன் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்தே கூறி வந்தவனை _ பெரிய சுதந்திரப் போராட்ட வீரனாகவும், சாதி ஒழிப்புப் போராளி என்று வைக்கம் வீரர் என்ற அடைமொழியுடன் – பள்ளிகளில் இவன் வரலாற்றை வேறு படிக்க வைத்த அநியாயம் –

இவன் சிலைகளையும், இவன் கொள்கைகளையும் பார்த்து, படித்து கெட்டுக்குட்டிச் சுவரான ஒரு தலைமுறையையும் உருவாக்க முடிந்தது –

அதே போல்தான் – இனியொருமுறை தி.மு.க ஆட்சிக்கு வரும் அபாயம் நிகழ்ந்து விட்டால் _

வீதிதோறும் கருணாவின் சிலைகள் நம் வரிப்பணத்தில் வைக்கப்படும் – மதுரை மீனாட்சியின் நான்கு மாட வீதிகளிலும் கோபுரத்திற்கு எதிராக கருணாவின் சிலைகள் நிறுவப்படும் –

ஆரப்பாளையம் பேருந்து நிலையம் கலைஞர் நிலையமா மாற்றப்படும் – ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் இருக்கும் முக்கியச் சாலைகளுக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் –

அத்தோடு விடுவார்களா?-

சென்ரல் ரயில் நிலையத்தில் ராசாத்தியம்மாள் சிலை நிறுவுவார்கள் – பள்ளி பாடப்புத்தகங்களில் கேவலமான மஞ்சள் பத்திரிக்கை கதைகளை எழுதிய இவனை _
தமிழைக் காத்தவன், முத்தமிழ் வித்தகன் என்றெல்லாம் பாடங்கள் வைத்து விடுவார்கள் –

ஏற்கனவே பெரியார் என்ற பெயரில் சிறியான் ஒருவனின் தத்துவங்களைப் படித்து ஒரு தலைமுறை குட்டிச் சுவரானது போல – இந்த மூன்று பொண்டாட்டிக்காரனின் வரலாற்றைப் படித்து இனிவரும் தலைமுறையும் வீணாய்ப் போய் விடும் –

ஏற்கனவே, இந்தப் புண்ணியவானால் ஒரு தலைமுறையே குடிக்கு அடிமையாகி வீதியில் வீழ்ந்து கிடக்கிறது – இனிமேலும் இவர்களை கொண்டு வந்து விடாதீர்கள்-
இளைய தலைமுறையே –

#போதும்_பெரியார்_வேண்டாம்_கலைஞர்

தேசப்பணியில் என்றும்

  • ந.முத்துராமலிங்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories