
தமிழக மக்களே நியாயம் வழங்குங்கள்
உயிருக்கு ஆபத்து காதலித்த குற்றத்திற்காக குடும்பத்தையும் காதலித்த என்னையும் கொலை செய்ய திட்டம் அப்படி முடியவில்லை என்று சொன்னால் பொய் வழக்கு போட்டு சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டம்
இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு அவர்களே
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அவசர அவசரமாக சட்டத்தை கொண்டு வந்தீர்கள்
உங்கள் மகள் காதலித்த நபருக்கு திருமணம் செய்து வைப்பது உங்களுக்கு ஏன் தயக்கம்
நாயக்கர் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் உங்களுக்கு தயக்கமா அல்லது உங்களது கௌரவம் பாதிக்கிறதா??
வீட்டுக்கு ஒரு ஞாயம் ஊருக்கு ஒரு நியாயமா இது தான் உங்கள் சமத்துவமா??
மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே
ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்பவரை ஆதரிப்பவர் நீங்கள்
உங்கள் கட்சியை சார்ந்த நபர் உங்கள் கட்சியை சார்ந்த அமைச்சர் அவருடைய பெண்ணை காதலிப்பது தவறா இதுதான் உங்களது தர்மமா??
ஊரில் இருப்பவன் எவன் வீட்டு பெண்ணை வேண்டுமானால் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று மேடைக்கு மேடை பேசுகிறீர்களே
திமுக கட்சி தலைவர்களே உங்கள் கட்சிக்குள் இப்படி நடப்பது நியாயம்தானா காதலித்த நபருக்கே திருமணம் செய்து நாங்கள் அனைத்து சமுதாயத்திற்கும் ஜாதியினருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்பது புரட்சியை உங்கள் அமைச்சரிடம் காட்டுங்கள்
பெரியார் சிலை வைப்பதற்கு நீங்கள் தகுதி உள்ளவரா தகுதி அற்றவர் என்பது இதன்மூலம் நிரூபனம் ஆகட்டும்
ரஜினி மகள் காதலித்து திருமணம் செய்து கொள்ளவில்லையா
நடிகர் சிவகுமார் மகன் சூர்யா காதலித்து திருமணம் செய்து கொள்ள வில்லையா காதலிப்பது குற்றமா??
மானமிகு கி.வீரமணி அவர்களே எங்கு சென்றீர்கள் பெரியார் சிலை முன்பு இந்த காதல் தம்பதியினருக்கு திருமணம் செய்வீர்களா??
- சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன்