தெருவிளக்கு எரியல… தீப்பந்தம் ஏற்றி போராட தயாரான மக்கள்!

street lights in madurai - 2026

மதுரை மாநகராட்சியை கண்டித்து, எரியாத தெருவிளக்குகள் மீது தீப்பந்தம் வைத்து போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 ,76 வார்டு பகுதிகளான நேருநகர், மாடக்குளம் மெயின் ரோடு, வானமாமலை நகர், வேல்முருகன் நகர், ராமகிருஷ்ணன்  உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தெரு விளக்குகள் எரியவில்லையாம். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், கண்ணை மூடி வலம் வருகிறார்களாம்.

மேலும், அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் பலமுறை மாநகராட்சி வாட்ஸ் அப்  மூலம் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால், அப்பகுதி மக்கள் எரியாத தெருவிளக்குகள் மீது தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தப் போவதாகவும், மெத்தனப் போக்கில் செயல்படும் மதுரை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், மேலும், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து செயல்படாத மாநகராட்சியை அதிகாரிகளை மாற்ற செய்யச் சொல்லியும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கச் சொல்லியும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் பணி செய்யவில்லை எனவும், வழக்கும் தொடர இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

உடனடியாக, எரியாத தெரு விளக்குகளை ஆய்வு செய்து உடனடியாக சரி செய்ய வேண்டும் இல்லை என்றால் கட்டாயம் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories