மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்; இவற்றில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்

Published:

H.ராஜா கருத்தை கண்டிப்பவர்கள் இதையும் கண்டித்தார்களா?

#தமிழகம் கடந்து வந்த #பாதையை அனைவரும் #திரும்பி பார்க்க வேண்டும்

1) #விநாயகர்_சிலைக்கு_செருப்பு மாலை போட்ட #பெரியாருக்கு என்ன தண்டணை கொடுக்கபட்டது?

2)#இந்து என்றால் #திருடன் என்று அர்த்தம் என கூறிய #கருணாநிதி மேல் என்ன நடவடிக்கை எடுக்கபட்டது?

3) பிராமணர்களின் #பூணுலை_அறுக்க வேண்டும் என கூறிய #வீரமணிக்கு என்ன தண்டணை கொடுக்கபட்டது?

4) #தாலி_அறுக்கும் போராட்டம் நடத்திய சுப. #வீரபாண்டியன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

5) கர்நாடகவிடம் இருந்து #தண்ணீர்தான் கேட்கிறோம் #அவர்களின்_மனைவிகளை கேட்கவில்லை என கூறிய நடிகர் #சத்தியராஜூக்கு என்ன தண்டணை கொடுக்கபட்டது?

6)#கருணாநிதி தன் #குலத்தொழிலான_வாசிப்பதை செய்யட்டும் என கூறிய #வைகோவின் மீது என்ன நடவடிக்கை?

7) #ஆண்டாளை_தாசி என கூறிய #வைரமுத்துக்கு என்ன தண்டணை?

8)#திருமலை_நாயக்கர்_மஹால்_அடிமை_சின்னம் எனவும் #பார்வதியை_பாட்டை_சிருக்கி என கூறிய #சீமானுக்கு என்ன தண்டணை?

9)#ஶ்ரீரங்கம்கோவிலை #இடிக்க வேண்டும் என கூறிய #திருமாவளவனுக்கு என்ன தண்டணை?

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

10) #திருப்பதி_பெருமாளை_இகழ்ந்து பேசிய #கனிமொழிக்கு என்ன தண்டணை?

11)#ஶ்ரீரங்க_பெருமாளின் பெயரை #காமவெறி_பாடலுக்கு பயன்படுத்திய #கமலுக்கு என்ன தண்டனை?

இன்னும் இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது
#என்னங்கடா_உங்க_நியாயம்

– என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கேள்விகள் வைரலாக பரவி வருகின்றன.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img