பலரும் கேட்கும் கேள்வி இதுதான்! மத்திய அரசு ஏன் சபரிமலை விவகாரத்தில் மௌனமாக இருக்கிறது?! அப்படித்தான் இருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா?
ஆனால், மத்திய அரசு நீதிமன்ற ஆணைக்கு எதிராக ஏதாவது பேசினால்,
1, அதான் சாக்குன்னு மீடியா பாசிசங்கள் மொத்தமும் சேர்ந்து இதை மட்டுமே விவாதித்து கும்மியடிப்பாய்ங்க. ஜனநாயகத்திற்கு எதிரானது பாஜக என்று கம்பு சுத்த எதுக்கு இடம் கொடுக்கணும்? ஆகவே மூடிட்டு இருக்கட்டும்.!
2, மோடி அரசே நீதிமன்றத்திற்கு எதிராக செயல்படுவதால், முல்லை பெரியாறு, காவிரி விவகாரங்களில் நாங்களும் கேட்க மாட்டோம்னு அரசியல் கம்பு சுத்துவானுக…! அதனால அமைதியாக இருக்கட்டும்.!
3, பிள்ளைகள் கேட்கும் முன்னரே வேண்டியதை வாங்கிக் கொடுத்தால், கொடுத்த பொருளின் மகிமையோ, அதை பெற உழைத்த வலியோ பிள்ளைகளுக்குத் தெரியாமல் போயிடும். தானே முனைந்து பெற்றுக் கொண்டால் தான் அதைப் பாதுகாக்கணும் என்ற அறிவு வரும். அதனால சும்மா இருக்கட்டும்.!
4, திராவிட, இடதுசாரி, ஜிகாதிகள், மிஷனரிகள் எல்லாம் சேர்ந்து “வச்சு செய்யிறப்ப”வே உங்களுக்கு சுரனை வரலையே…? நோக்காம வாங்கிக் கொடுத்துட்டா மட்டும் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கட்டிக் காப்பாத்திட்டு அப்படியே நோகாம மொத்தமா பாஜகவுக்கு ஒட்டு போட்டுடப் போறீங்களாக்கும்?
போங்கய்யா போங்க… உங்களுக்கெல்லாம் கம்நாட்டிகளும், க மலஹாசன்களும் திராவிட திருடங்களும் தான் லாயக்கு.!




