ஆயுத பூஜை.. தமிழர் வாழ்வியல் மரபே!

ஆன்மிகச் செய்திகள் பொது தகவல்கள் வீடியோ

ஆயுதங்களுக்கு பூசை செய்யும் மரபு நம் தமிழ்நாட்டில் விஜய நகர பேரரசுக்குப் பின் தான் வந்ததா?

தமிழ் நூல்களில் பழமையான நூலான புறநானூறு ஆயுத பூசை மரபு பற்றிச் சொல்வது என்ன?

ஆயுத பூசை நம் தமிழர் விழா தான் என்பதை நாம் உணர்வோம்!

தமிழர்களாகிய நாம் அனைவரும் இவ்விழாவினை இனிதாய் கொண்டாடுவோம்!

அம்பிகையை துதித்து வாழ்வாங்கு வாழ்வோம்!

இந்த ஆயுத பூசை நன்னாளில் நம் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.