குப்புசாமி மயங்கி விழுந்தார். முத்துசாமி சோடா கொடுத்தார்.
இதை.
முத்துசாமி சோடா கொடுத்தார். குப்புசாமி மயங்கி விழுந்தார்…
என்று சொன்னால்,
இதனைப் படிப்பவர், முத்துசாமி கொடுத்த சோடாவால்தான் குப்புசாமி மயங்கி விழுந்தார் என்று நினைத்துக் கொண்டு விடுவார்.
மோடி விஷயத்தில் தமிழக ஊடகங்கள் இதைத்தான் செய்கின்றன..!




