Banana soup - 2026

உடல் எடை குறைய.. தினமும் காலை இதை குடிங்க..!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Banana soup - 2026

வாழைத்தண்டு சூப்
தேவையான பொருட்கள்

வாழைத் தண்டு – ஒரு துண்டு
கொத்தமல்லி – 1/2 கட்டு
மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
தேவையான அளவு உப்பு

செய்முறை
வாழைத் தண்டு மற்றும் கொத்தமல்லியை முதலில் நன்றாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய வாழைத் தண்டு மற்றும் கொத்தமல்லியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்த வாழைத் தண்டு மற்றும் கொத்தமல்லியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை வடிகட்டவும்.
வடிகட்டியதை 10 நிமிடம் மிதமான வெப்பத்தில் கொதிக்க வைக்கவும்.
கொதித்தவுடன் அதனுடன் உப்பு, மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் கலந்து இறக்கி பரிமாறலாம்.இந்த வாழைத் தண்டு சூப்பை வாரம் இரண்டு முறை வீட்டிலே தயார் செய்து குடித்து வந்தால் உடல் எடை குறைத்தலில் நல்ல முன்னேறம் தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.