மாலையில் சேமியா பக்கோடா செஞ்சு அசத்துங்க!

Published:

semiya 1 - 2026தோசை மா மீந்து விட்டால் அதனை புதிய வடிவில் ஒரு சிற்றுண்டியாக மாற்றலாம்.

தேவையான பொருட்கள் : தோசை மா- 1 கப் சேமியா- 1கப் கடலை மா- 1கப் இஞ்சி -6 துண்டுகள், பச்சைமிளகாய்- 5 உப்பு தேவைக்கேற்ப பெருங்காயம் சிறிதளவு. எண்ணெய் -பொறிக்க

pakkota e1562583145645 - 2026செய்முறை: சேமியாவை முக்கால் வேகு வேக வைத்து நீர் வடித்து மற்றப் பொருட்களுடன் கலந்து பிசிறியாக எண்ணெயில் போட்டு எடுக்க பக்கோடா தயார்.

Related articles

Recent articles

spot_img