சேப்பங்கிழங்கு சோயா ஜிலேபி

சமையல் புதிது

jilebi e1562754353721 - 2026தேவையானப் பொருட்கள்:

சேப்பங்கிழங்கு – 1கிலோ , சோயா-அரைக்கிலோ ,மைதா-100கி ,கேசரி பவுடர் – 1சிட்டிகை, சர்க்கரை -400கி குங்குமப்பூ – சிறிதளவு

செய்முறை :

வேகவைத்து தோலுரித்த சேப்பங்கிழங்குடன் , 2 மணிநேரம் ஊறி, அரைத்த  சோயா,மைதா, கலந்து ஜிலேபி மோடில் எண்ணெய்யில் பொரித்து எடுக்க வேண்டும்.

சர்க்கரையை தண்ணீர் விட்டு கம்பி பாகில் காய்ச்சி அதில் பொரித்தவற்றை போட்டு எடுக்கவும். சேப்பங்கிழ்ங்கு சோயா ஜிலேபி தயார்,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.