சிறப்பா ஒரு சீஸ் வடை

Published:

cheese e1563362518541 - 2026சீஸ் வடை :

தேவையானப் பொருட்கள் :

மைதா மா- கால் கிலோ, அரிசி மா- 3 ஸ்பூன் , சீஸ்துருவல் – 1 கிராம்  , சமையல் சோடா -1 சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு , பச்சை மிளகாய் – 5 எண்ணெய்- பொறிக்க தேவையான அளவு. உப்பு- தேவையான அளவு.

செய்முறை:

அரிசி மா, மைதா மா, துருவிய சீஸ் உப்பு,கறிவேப்பிலை,கொத்தமல்லி,, சோடா உப்பு, பச்சைமிளகாய் சிறியதாய் நறுக்கிப்போட்டு தண்ணீர் விட்டு உருட்டும் பதத்தில் கலந்து வடைகளாக போட்டு பொறிக்கவும்.

Related articles

Recent articles

spot_img