சமையல் புதிது

Homeசமையல் புதிது

‘பாயசம்’ – ஒரு தேசிய இனிப்பு!

பன்முகத்தன்மை கொண்ட பாரதம் முழுவதையும் இணைப்பதோடு, நெடியதொரு வரலாற்றுப் பின்னணியும் கொண்ட ‘பாயசம்’ ஒரு தேசிய இனிப்பு

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பிரபலமாகிவரும் தங்க மசால் தோசை..

தோசைக்கல்லில் தோசை மாவு ஊத்தி வார்க்கும் போது பலவிதமான தோசைகள் விதவிதமான சுவைகளில் கிடைக்கும்.மசாலா தோசை,காளான், பன்னீர் மசால் தோசை, மைசூர் மசால் தோசை ,என விதவிதமான பெயர்களில் கிடைத்த தோசை இப்போது...

― Advertisement ―

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

More News

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

IPL 2024: சூர்யகுமார் அதிரடி; மும்பை வெற்றி!

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக  ஆட்டநாயகன் விருது பெற்றார். 

Explore more from this Section...

சுட்டீஸை கவரும் ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்!

ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் ரெசிபிதேவையான பொருட்கள் :ஸ்வீட் கார்ன் – ஒன்றரை கப்ரவை – ஒரு கப்துருவிய சீஸ் – அரை கப்வெங்காயம் – ஒன்றுகொத்தமல்லித் தழை – சிறிதளவுகரம் மசாலா...

காய்கறிகள் எப்போதும் ப்ரஷ்ஷா இருக்க என்ன செய்யனும் தெரியுமா?

குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் "பிரஷ்"ஷாக இருக்கும்.உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன்...

குட்டீஸ் விரும்பும் சீஸ் கார்ன் தோசை!

சீஸ் கார்ன் தோசைதேவையான பொருட்கள்தோசை மாவு - தேவையான அளவுவெண்ணெய். - 3 மே.கவேக வைத்த இனிப்பு சோளம் -3 மே.ககுடைமிளகாய்காய்ந்த மிளகாய் துகள்கள் -காய்ந்த மிளகாயை அரைக்கும் ஜாடியில் சேர்த்து அரைத்து...

கோதுமை மாவில் வண்டுகள் வராமலிருக்க.. இத செய்யுங்க!

இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக்...

சப்பாத்திக்கு சுவையான சைட் டிஷ்!

காஷ்மீரி ராஜ்மா மசாலா ரெசிபிதேவையான பொருட்கள்ராஜ்மா 200 கிராம்வெங்காயம். 200 கிராம்தக்காளி. -100 கிராம்பட்டை லவங்கம்ஏலம் பிரிஞ்சி இலை -தலா ஒரு துண்டுவெண்ணை. - நாலு ஸ்பூன்காஷ்மீரி மிளகாய்த்தூள். -ஒரு ஸ்பூன்பச்சை மிளகாய்...

ஜீன்ஸ இப்படி துவைத்துப் பாருங்க.. பளிச்சின்னு இருக்கும்!

ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.தேங்காய்...

ஆரோக்கிய சமையல்: வரகு பெசரட்!

வரகு பெசரெட்தேவையான பொருட்கள்சிறுபயறு - 100 கிராம்வரகு - 50 கிராம்இஞ்சி - சிறிய துண்டுபச்சை மிளகாய் - ஒன்றுஅலங்கரிக்க :வதக்கிய பெரிய வெங்காயம்கொத்தமல்லித் தழைஉள்ளே வைக்க :ரவா உப்புமாசெய்முறை:பயறு, வரகு இரண்டையும்...

ஹேர் டை துணியில் பட்டுவிட்டதா? கவலை வேண்டாம் எளிதில் இவ்வாறு நீக்கலாம்!

பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள்....

வித்தியாசமான சுவையில் தயிர்சோமாஸ்!

தயிர் பூரண சோமாஸ்தேவையானவை:கெட்டித் தயிர். - 2 தம்ளர்சர்க்கரை. - 2 தம்ளர்தேங்காய்த் துருவல் - 1 கப்கிஸ்மிஸ் பழம். - சிறிதுமைதா மாவு - 1 தம்ளர்பொரிக்க - நெய்செய்முறை:கெட்டித் தயிரைச்...

சர்க்கரை டப்பாவில் எறும்பு தொல்லையா? இதோ சுலபவழி!

கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை...

ஆரோக்கிய சமையல்: பெரும் பயறு சர்க்கரைப் பொங்கல்!

பெரும் பயறு சர்க்கரைப் பொங்கல்தேவையான பொருட்கள்பெரும் பயறு. -1 கப்பச்சரிசி. _11/2 கப்நாட்டு சர்க்கரை. -1/2 கிலோஏலக்காய். -1/2 கிலோசுக்கு. 1 துண்டுதேங்காய் துருவல். - 1 கப்முந்திரிப் பருப்பு. - 10உப்பு....

ஃப்ரிட்ஜில் இது இரண்டையும் சேர்த்து வைக்கவே வைக்காதீர்கள்!

சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால்...

SPIRITUAL / TEMPLES