Monthly Archives: September, 2017

அறந்தாங்கியில் மழைவேண்டி ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் மழைவேண்டி பால் அபிஷேகம் செய்து கூட்டுபிரார்த்தனை செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் அழியாநிலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பஞ்சமுக விஸ்வருப...

கோவை போலீசார் மீது கர்நாடக போலீசார் வழக்கு பதிவு!

பெங்களூரு:கர்நாடக மாநிலம் கூர்க்கில் டிடிவி ஆதரவாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதியில், கர்நாடக காவல்துறை அனுமதியின்றி விசாரணை நடத்தியதாக, தமிழக காவல்துறை மீது கர்நாடக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில்...

அறந்தாங்கி அருகே கோயில் விழாவில் பிரச்னை வராமல் இருக்க 144 தடை உத்தரவு

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொத்தங்குடியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக சட்டம் ஒழுங்கு கருதி அதிகாரிகள் கோயில் கும்பாபிஷேகத்தை நிறுத்தி 144 தடை உத்தரவினை பிறப்பித்தனர். அறந்தாங்கி அருகே கொத்தங்குடியில் பழமையான புலிக்குட்டி அய்யனார்கோயில்...

அறந்தாங்கியில் அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி

அறந்தாங்கி ; புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் அண்ணா 109 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகரில் பேரணி நடத்தி இனிப்பு வழங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். அதிமுக சார்பில் நடந்த மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஒன்றிய...

திருச்சியில் டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

திருச்சியில் டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி....செப்.19ம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் டிடிவி தினகரன் அணியினர் கூட்டம் நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது.திருச்சியில் தி.மு.க. சார்பில் நீட்...

“கொலைகாரனை நோக்கி நடந்து சென்ற பெரியவா”

"கொலைகாரனை நோக்கி நடந்து சென்ற பெரியவா"('பகவான் நடந்து வருவார் - என்பது வழக்காறு. பெரியவாள் நடந்து சென்றார் - என்பது வரலாறு!')சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.அன்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள் பெரியவாள். சகஜமாகப் பேசிக்கொண்டிருந்த பெரியவா...

சிலை கடத்தல் டிஎஸ்பி காதர் பாஷாவை விசாரிக்க மனு

சிலை கடத்தல் வழக்கில் கைதான டிஎஸ்பி காதர் பாஷாவை காவலில் எடுத்து விசாரிக்க கும்பகோணம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.10 நாட்கள் காவல் கேட்டு சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்?

மதுரை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டக்காரர்களை ...

அறந்தாங்கி அருகே முத்துகுடாவில் இரு தரப்பினர் மோதல் 9 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடப்பிரச்னை காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 9 பேர் அரசு மருத்துவமiனையில் சிகிச்சையில் உள்ளனர்.அறந்தாங்கி அருகே மீமிசல் அருகில் முத்துகுடா என்ற கடலோர கிராமம் உள்ளது இந்தகிராமத்தின் மையப்பகுதியில் ஒரு பொதுவான...

பெங்களூரு – சென்னை இடையே நாட்டிலேயே மிகவும் நீளமான ஐராவத டைமண்ட் பஸ் வசதி இயக்கம்

பெங்களூரு:கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாட்டில் மிகவும் நீளமான ஐராவத டைமண்ட் பஸ் சேவையை பெங்களூருவில் நேற்று முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். இந்த பஸ்கள் பெங்களூரு-சென்னை இடையே இயக்கப்படும்.

14 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் துணை செயலாளராக சந்திரசேகர் சகாமுரி நியமிக்கப்பட்டுள்ளார்.கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயந்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டம் ஒழுங்கு...

மரத்தடியில் மரண வைத்தியம் ம.பி.யில் அதிர்ச்சி

பா.ஜ.க ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்திலிருந்து மீண்டும் ஒரு விவகாரம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசம் ராஜ்கார் மாவட்டத்தின் பையோரா பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்குப் பெண் ஒருவர் பிரசவத்துக்காக சென்றுள்ளார்.அவருக்கு அங்குள்ள மரத்தடியின் கீழ் இடம்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.