Monthly Archives: June, 2018

சமூக வலைதளங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இணையவழி குற்றங்கள் தொடர்பாக டெல்லியில் நடந்த...

உலககோப்பை கால்பந்து தொடரில் சுவிடன், பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் வெற்றி

உலககோப்பை கால்பந்து தொடரில் நேற்று சுவிடன் - தென் கொரியா அணிகள் இடையே நடந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிடன் அணியும், பெல்ஜியம் - பனாமா அணிகள் இடையே நடந்த...

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா இன்று தொடங்குகிறது

நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா நடந்து வருகிறது. இதில் ஆனித்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஆனித்திருவிழா தேரோட்டத்தை காண...

தாம்பரம் -கொச்சுவேலிக்கு சிறப்பு கட்டண ரயில்: இன்று இயக்கம்

பயணிகள் வசதிக்காக, தாம்பரம் -கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு சிறப்பு கட்டண ரயில் இன்று இயக்கப்படவுள்ளது. தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில்(06039), மறுநாள் பிற்பகல் 2.40 மணிக்கு கொச்சுவேலியை...

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க இன்று கடைசி நாள்

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகத்தில் ஜூன் 11-ஆம் தேதி தொடங்கியது. 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில்...

‘தளபதி 62’ பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்

இளையதளபதி விஜய் நடித்து வரும் அடுத்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாததால் அந்த படத்தை அனைவரும் 'தளபதி 62' என்று அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லும்...

மதுரை காமராஜ் பல்கலை., துணை வேந்தரை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஸ்டாலின்

உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தவுடன் துணை வேந்தரை டிஸ்மிஸ் செய்யாமல் தற்போதுள்ள மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களும் மவுனம் காப்பது பல்வேறு அய்யப்பாடுகளுக்கு இடமளிப்பதாகப் பலரும் கருதுகிறார்கள்.

கோயில் நில ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

மதுரை: கோயில் நில ஆக்கிரமிப்பை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

ஆணையம் அமைப்பதில் சிக்கல்- மகன் குமாரசாமி! நீர் திறப்பதில் இல்லை சிக்கல் – தந்தை தேவேகௌட

பிரதமர் மோடிக்கு, காவிரி விவகாரத்தில் கருப்பு கொடி காட்டிய திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், காவிரி நீரைத் தரமாட்டேன் என்று அடம்பிடித்து ஆணையத்துக்கு உறுப்பினர்களை நியமிக்காமல் அடம் பிடிக்கும் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு பச்சைக் கம்பளம் விரித்து திருச்சிக்கும் மதுரைக்கும் வந்தவரை வரவேற்று தங்கள் காவிரி அரசியலை வெளிப்படுத்தியுள்ளன.

தரவரிசையில் 34 வருடங்களாக இல்லாத மோசமான பின்னடைவில் ஆஸ்திரேலியா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 6வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன் 1984-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் ஆஸ்திரேலிய அணி தரவரிசைப் பட்டியலில் 6வது...

ரஜினியின் காலா படம் 11 நாளில் ரூ. 10.29 கோடி வசூல் சாதனை!

ரஜினியின் காலா படம் பட்டிதொட்டி எங்கும் ரிலீஸ் ஆகி மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.ரஜினியின் தூத்துக்குடி பேச்சால் கொஞ்சம் எதிர்ப்பார்ப்பு குறைய ஆரம்பித்தது, இதனால், முதல் நாள் வசூல் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை....

ஸ்டட்கார்ட் ஓபன் : ரோஜர் ஃபெடரர் சாம்பியன்

ஸ்டட்கார்ட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். ரோஜர் ஃபெடரர், கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் இருவரும் மோதிய இறுதி ஆட்டத்தில் ஃபெடரர் 6-4, 7-6 என்ற...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.