தரவரிசையில் 34 வருடங்களாக இல்லாத மோசமான பின்னடைவில் ஆஸ்திரேலியா

Published:

21 June18 Austriala - 2026சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 6வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன் 1984-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் ஆஸ்திரேலிய அணி தரவரிசைப் பட்டியலில் 6வது இடத்தில் இருந்தது. அதாவது 34 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக தரவரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஆஸ்திரேலிய அணி இடம்பெறாமல் உள்ளது.

தற்போது ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், இங்கிலாந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

Related articles

Recent articles

spot_img