பதவி உயர்வை மறுத்தால் 3 ஆண்டுகள் கலந்தாய்வு இல்லை! பள்ளி கல்வித் துறை!

கல்வி பொது தகவல்கள்
201805010805456013 School education Department action to shut down unsafe SECVPF - 2026

ஆசிரியர்கள், பதவி உயர்வு கலந்தாய்வில் முடிந்த அளவிற்கு பதவி உயர்வுக்கான ஆணைகளை பெறவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பதவி உயர்வு வேண்டாம் என மறுத்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.