+2 மறுத்தேர்விற்கான ஹால் டிக்கெட் இன்று முதல் வெளியீடு!

Published:

exam 2

தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி +2 பொதுத்தேர்வுகள் எழுத முடியாத மாணவர்கள் ஜூலை மாதம் 27- ஆம் தேதி அந்த தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

மாணவர்கள் தேர்வை எழுத சொந்த பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இன்று முதல் 17-ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது பள்ளிகளிலோ பதிவிறக்கம் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை இந்த குறிப்பிட்ட தேதிகளில் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img