சென்னை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், ஜூனில் நடத்தப்பட்ட பட்டம், முதுநிலை பட்டம், டிப்ளமா, சான்றிதழ் படிப்புக்கான தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வர்கள், www.tnou.ac.in என்ற இணையதளத்தில், தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, செப்., 12க்குள் விண்ணப்பிக்கலாம் என, பல்கலை நிர்வாகம் அறிவித்துஉள்ளது.




