தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 39
பணியின் தன்மை: Village Health Nurses
வயது வரம்பு : 18 – 42
கல்வித் தகுதி: ANM qualification from Government
ஊதியம்: ரூ. 19,500 – 62,000/-
கடைசித் தேதி: 09-02-2022
மேலும் விவரங்களுக்கு இந்த http://www.mrb.tn.gov.in/notifications.html லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.