மாதம் ரூ.90,000 ஊதியத்தில் சிஎம்இடி இல் பணி!

Published:

cmet - 2026

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சிஎம்இடி (Center for Materials from Electronics Technology) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Technical Consultant / Research Scientist

பணியிடங்கள்: 17
ஊதியம்: மாதம் ரூ.90,000
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் எம்.இ, எம்.டெக், முனைவர் பட்டம்

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தேதி: 10.02.2022

மேலும் விவரங்களுக்கு இந்த https://cmet.gov.in/jobs லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Related articles

Recent articles

spot_img