india post - 2026

10,12 ஆம் வகுப்பு போதும்: இந்திய அஞ்சல் துறையில் பணி!

வேலைவாய்ப்பு இந்தியா
india post - 2026

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ளStaff Car Driver (Ordinary Grade) (General Central Services, Gr.C. Non-Gazetted பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கு மொத்தம் 17 காலியாக உள்ளன. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 அல்லது 12-ம் வகுப்பு ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தார்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் Level-7 ன் ஊதிய விவர படி, மாதம் ரூ.34, 800 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_13012022_MMS_Coimbatore_Eng.pdf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.