நாளை கடைசி: சென்னை பல்கலைக் கழகத்தில் பணி!

Published:

chennai university - 2026
chennai university

சென்னை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 05

பணியின் தன்மை : Chief Executive Officer, Office Assistant & Other

ஊதியம்: ரூ.10,000/- முதல் ரூ.70,000/- வரை

கல்வித் தகுதி : Master’s degree in Science/MBA, Computer Knowledge,Hsc

கடைசித் தேதி : 06-03-2022

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.unom.ac.in/index.php?route=administration/appointments லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img