jobs - 2026

10ஆம் வகுப்பு போதும்: TVS நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு தமிழகம்
jobs - 2026

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு என மொத்தம் நான்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10 வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.10,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு திருச்சி டிவிஎஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை.

மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

29.03.2023 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

For More Info: Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.