ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் பயணச்சீட்டு எடுப்பவர்கள் அதற்கு டெபிட் கார்டு மூலமோ, நெட்பேங்கிங் மூலமோ பணம் செலுத்தி வருகின்றனர். இந்த முறையில் பணம் செலுத்த அதிக நேரம் பிடிக்கிறது. இதனால் பணம் செலுத்துவதை எளிமையாக்க ஐஆர்சிடிசி இ வாலட்டில் முன்கூட்டியே பணம் செலுத்திவிட வேண்டும். பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது பணம் செலுத்துவதற்கான தேர்வில் ஐஆர்சிடிசி இ வாலட்டைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த ஐஆர்சிடிசி இ வாலட்டுக்கு ஒருவர் முன்னுரிமை வரிசைப்படி 6 வங்கிக் கணக்குகளை இணைத்துக்கொள்ளலாம்.
IRCTC இணையத்தளத்தில் புதுமுறை அறிமுகம்
Popular Categories



