ரயில்வேயில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க…!

Published:

Rail bhavan - 2026

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ரயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்ப் பிரிவு அல்லாத 30,000 பணியிடங்களுக்கும் பாரா மெடிக்கல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் காலியாக உள்ள ஒரு லட்சம் பணியிடங்களுக்கும் வரும் 28-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது .

மேலும் விவரங்களுக்கு, www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தை அணுலாம் என்று ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

[poll id=”7″]

Related articles

Recent articles

spot_img