இதிகாசங்களை இழிவுபடுத்தும் சென் ஜோசப் கல்லூரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க அரசுக்கு ஹெச்.ராஜா வேண்டுகோள்!

st joseph college trichy - 2026

திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில், தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் என்ற தலைப்பில் நிகழ்த்தப்படும் பன்னாட்டுக் கருத்தரங்கை உடனே தடை செய்ய வேண்டும் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில்…

வருகின்ற டிசம்பர் 6 7 தேதிகளில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் என்கிற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் என்கிற போர்வையில் தொல்காப்பியம் சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி கம்பராமாயணம் வில்லிபாரதம் பட்டினத்தார் பாடல்கள் ஆகிய தமிழ் இலக்கியங்கள் மற்றும் இந்து இதிகாசங்களை கொச்சைப்படுத்தும் இழிவான நோக்குடனும் தமிழகம் முழுவதும் மதக்கலவரத்தை தூண்டும் குறிக்கோளுடனும் கிறித்தவ மிஷனரிகள் மற்றும் அர்பன் நக்சல்கள் திட்டமிட்டுள்ளனர்…

ஒரு கிறித்தவ கல்லூரி தமிழ் இலக்கியங்கள் மற்றும் இந்து மத புனித நூல்களை இழிவுபடுத்த பின்புலம் என்ன என்கிற கேள்வி எழுகிறது சிறுபான்மை சமுதாயம் பெரும்பான்மை சமுதாயத்தையும் நம் தாய்மொழி தமிழ் இலக்கியங்களை இழிவுபடுத்த அனுமதிக்கமுடியாது

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

உடனடியாக தமிழக அரசு நிகழ்ச்சிக்கு தடை விதித்து பின்னணியில் உள்ளவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் தமிழ் இலக்கியங்களின் மாண்பினை காத்திட வேண்டும் – என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories