
கிறிஸ்தவமும்
அதன் கோரத் தாண்டவமும்
பாரத தேசம் உலகிற்கே வழிகாட்டியாக இருந்த நாடு, வருங்காலத்திலும் அப்படிதான் என்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்கூடாக தெரிகிறது. இந்தக் காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பது பெருமைக்குரியது..
மேற்சொன்ன வாக்கியம் உண்மையாவதற்கு முதலும் முக்கியமுமான காரணம் மதம் இல்லாத பாரதம். ஆம் பாரதம் சனாதன தர்மம் என்ற நெறிமுறையை பின்பற்றி தான் தன் மக்களை வழி நடத்தி வந்தது.
சனாதன தர்மம் (தற்போது ஹிந்து தர்மம் என்று அழைக்கப் படுகிறது ) வாழ்க்கை முறை என்பதால் அது அரவணைப்பையும், போதனைகளையும், வாழ்க்கை சிக்கலை தீர்க்கும் முறைகளையுமே பறை சாற்றியதால் அது மதமாக மதம் பிடித்து அலையாமல் மக்களை மனிதர்களாக மாற்றும் வித்தையை மட்டும் கையாண்டது. அதனாலதான் கல்வி என்று என்று வரும்போது கூட அது (man making) மனிதர்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.
ஹிந்து தர்மம் நாடு பிடிக்கும் எண்ணம் இல்லாதது, ஆள் பிடிக்கும் கட்டுமானத்தை உள்ளடக்காதது. இதை உண்மை என்று நாம் சொல்வதை விட இந்த தேசத்திற்கு அடைக்கலம் வந்த யூதர்களும், பார்சிகளும் சொல்கிறார்கள் என்பதுதான் இதற்கான அத்தாட்சியாக அமைகிறது. கொட்டிகிடக்கும் சமய நூல்களும், உபநிடதங்களும் ஏதோ ஒரு விதத்தில் இதை பறைசாற்றி கொண்டே இருந்தன.
திருவள்ளுவர் என்ற சனாதன ரிஷி தனது குறள் மூலம் பண்பை வளர்க்கிறார், பாவ புண்ணியங்களை விளக்குகிறார், சிறியோர் யார் பெரியோர் யார் என்கிறார்.. கல்வியின் பயனை விளக்குகிறார். மழையின் பெருமையை உணர்த்துகிறார்… இப்படி முழுக்க முழுக்க வாழ்வியல் சம்பந்தப்பட்டே இருக்கும் அந்த பொது மறையில் மதம் வளர்க்கும் சமாச்சாரமே இல்லை
உதாரணமாக …
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:129)
குறள் 163: அதிகாரம் அழுக்காறாமை
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
பொருள் : பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.
அது போல் தான் வேதங்களும் …
அசதோமா சத்கமைய
தமசோமா ஜ்யோதிர்கமைய
ம்ருத்யோர்மா அம்ருதம்கமைய
ஒம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி! என்கிறது
பொருள்:
“பொய்யான இந்த உலகத்தனிலிருந்து மெய்யான ‘என்’னுள் என்னை அழைத்து செல்வாய்
மாயை என்ற இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு எம்மை வழி நடத்துவாய்
இறப்பு என்ற பயம் நீக்கி அழிவற்ற ஆன்ம ஞானம் உணரச்செய்வாய்
இறைவா என்று நம்மை வழி நடத்துகிறது.
தாயுமானவ சுவாமிகளோ எல்லாரும் இன்புற்று இருப்பதை நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே …
என்று சர்வே ஜனஹா சுகினோ பவந்து என்ற வேத வரிகளை மொழிபெயர்த்தது போல் கூறுகிறார்.
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
(அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:190) என்று தெற்கே உள்ள ஞானி சொல்வதை படிக்காமலேயே அதே கருத்தை கூறுகிறார் அன்னை சாரதா தேவி
ஆம் . Before finding Fault with others Rather find your own faults என்கிறார் அன்னை. இப்படி சொல்லி கொண்டே போகலாம்…
இந்த ஹிந்து தர்மம் அந்நிய மதங்கள் ஊடுருவும் போது… அவர்களால் ஹிந்து மதம் என்றும் இந்த வாழ்வியல் வசந்தத்தில் இருப்போர் ஹிந்துக்கள் என்றும்… தன் மதவெறி பிடித்த சமூகத்திற்கு அடையாள படுத்துகிறது.
அத்தோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை.. அதற்கு அடுத்தப்படியாக இந்த விஷ ஜந்துக்கள் விஷத்தை கக்குகின்றன. ஆம் ஆள் பிடிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்துகின்றன. அதற்கான பதவிகளும் அறிவிக்க படுகிறது ..
அவர்கள் பிடித்த ஆட்கள் ஏதாவது ஒருவழியில் வசதியாக இருக்க தன் அசுர பலத்தை உபயோகப்படுத்துகிறார்கள். பின்பு அவர்களிடம் தசமபாகம் போன்ற பங்கினை பெற்று மத அமைப்புகள் வசதி வாய்ப்போடு தன் மதப் பெருக்கலை செய்ய ஏற்பாடுகள் செய்கிறது. அரசாட்சி அவர்கள் கையில் இருந்ததாலும் பெரும் நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பாலும். ஆக்கிரமிப்பு இடங்களில் தொண்டு சார்ந்த வேலைகளை நிறுவுவதாலும் .. கிருத்துவ மதம் மிகப்பெரும் மதம் மாற்றும் வேலையில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொண்டே இருக்கிறது.
ஆங்கிலத்தில் loosely linked என்று சொல்லும் ஆழ் பற்று இல்லா சனாதன தர்மிகள், சாத்வீகிகள் , எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்று சோம்பேறியாய் இருப்போர் என்று ஹிந்து தர்மிகள் அதிகம் இருப்பதாலும், இடையில் வந்த சாதி , அதன் கோரத்தாண்டவம் .. தீண்டாமை தீ போன்றவற்றாலும் இந்த் நாடு பிடிக்கும் கயவர்கள் மிக சந்தோஷத்துடன் தங்கள் வருவாய் பெருக்கதொடு தங்கள் ஏசு விற்பனையை பெருக்கி கொண்டே போகிறார்கள். சைக்கிளில் சென்று மத போதகம் செய்த தினகரன், லாசரஸ் இன்று பணக்குவியலின் உச்சியில் நின்று கொண்டு ஹிந்து கோவில்களையும் சாத்தானின் அரண் என்று பகிரங்கமாக கூறும் நிலையிலும்.. இயற்க்கை வளங்களை கபளீகரம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஹிந்து தர்மம் என்ற வீட்டின் வெளியே இருந்து கன்னம் வைக்கும் கயவர்களுக்கு சுவரின் அஸ்திவாரமும் உறுதியும் அதிகமாக இருப்பதால் .. தங்கள் வியாபாரம் சிறக்க வீட்டின் உள்ளேயே கன்னம் இடும் வேலையை சில நாத்திகர்களிடமும், மொழி பிரிவினை வாதிகள் இடமும் கொடுத்து உள்ளனர். இதில் பல லாபங்களை ஏற்படுத்த எஸ்ரா சற்குணம் என்ற அரசியல் தரகர்கள் மிக சிறந்த ஓட்டரசிய்ல் திணிப்பை ஏற்படுத்து கின்றனர்.
.
சமீபத்தில் இவர்கள் புது யுக்தியாக கலையரசி என்ற ஞானஸ்தானம் பெற்ற விபூதி பூசிய சைவப் பாட்டி வேஷதாரியை இறக்கி உள்ளனர். சிவனை தான் வணங்குகிறாய் என்றால் நீ முழங்க வேண்டியது மகா சிவராத்திரி அன்று.. சைவ மேடைகளில்… ஆனால் கிருத்துவ மேடையில் நீ முழங்க வேண்டிய அவசியம் என்ன?..கோவிலை இடிப்பேன் என்று சொல்லும் திருமாவளவன் உனக்கு நெருக்கம் ஆனால் ஒரு சைவ அடியாரும் உனக்கு ஞானியாக பட வில்லை. ஒரு பேட்டி கொடுக்கக் கூட உனக்கு சுந்தரவள்ளி போன்ற தரங்கெட்டு பேசும் நாத்திக பெண்மணி துணை ஏன்?.
ஹிந்து என்று சொன்னால் உடம்பெல்லாம் எரிகிறது என்கிற உனக்கு நீ வணங்குவதாக சொல்லும் சிவனை (கடவுளை ) இல்லை என்று சொல்லும் சுந்தரவள்ளிகள் மணப்பதேன். ஹிந்து கடவுள்கள் சிவன் உட்பட சாத்தான்கள் என்று சொல்லும் கிருத்துவ உறவு உனக்கு உடன் பிறவா சகோதர உணர்வு என்று பிரகடனப் படுத்த கொடுக்கப் பட்ட கூலி எவ்வளவு?
ஹிந்து என்றால் திருடன் என்றான் தகப்பன்..விபூதியை அழிப்பேன் என்றான் தனையன் அவனை பார்க்கும் போது உனக்கு உடல் குளிர்கிறது என்றால் நீ எதற்காக ஹிந்து விரோதியாக இருக்கிறாய் என்று கூடவா புரியாத அளவு ஹிந்து சமுதாயம் உள்ளது !
பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே|
ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி ||
என்ற உயரிய கருத்துடை சனாதன தர்மத்தை ஆனானப்பட்ட மெக்காலே படையாலேயே கூட பெரிதாக அசைக்க முடிய வில்லை. இனியும் கிருத்துவம் தன் அகோர ஆட்பிடிக்கும் பயங்கரவாதத்தை நிறுத்திக் கொள்ளாவிடில், மிகச் சிறிதாக ஏற்படும் எதிர்ப்புச் சலனம் மிகப் பெரிதாகி பெரு நெருப்பாக மாறி அழிக்கவும் கூடும்!
- கட்டுரை: G.சூரிய நாராயணன் ( [email protected] )
சநà¯à®¤à®¾à®©à®®à¯ எனà¯à®ªà®¤à¯ உஙà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ இனிபà¯à®ªà®¾à®• இரà¯à®•à¯à®•à®¿à®±à®¤à¯.. இலà¯à®²à¯ˆà®¯à®¾..?? இநà¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®²à¯ மதம௠இலà¯à®²à®¾à®¤ பாரதமா? வேடிகà¯à®•à¯ˆà®¯à®¾à®• இரà¯à®•à¯à®•à®¿à®±à®¤à¯ உஙà¯à®•à®³à®¿à®©à¯ கூறà¯à®±à¯.
சனாதனம௠உஙà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ வாழà¯à®•à¯à®•à¯ˆ à®®à¯à®±à¯ˆà®¯à®¾?? நீ கீழே பிறநà¯à®¤à®µà®©à¯, நீ வயிறà¯à®±à®¿à®²à¯ பிறநà¯à®¤à®µà®©à¯, நீ தலையில௠பிறநà¯à®¤à®µà®©à¯ எனà¯à®± à®’à®°à¯à®µà®©à®¿à®©à¯ பிறபà¯à®ªà¯ˆà®¯à¯‡ பிரிதà¯à®¤à¯ பாரà¯à®•à¯à®•à¯à®®à¯ மதமà¯à®¤à®¾à®©à¯ ஒர௠மனிதனின௠வாழà¯à®•à¯à®•à¯ˆà®®à¯à®±à¯ˆ எனà¯à®±à¯ நீஙà¯à®•à®³à¯ நினைதà¯à®¤à®¾à®²à¯, தவறà¯!
திரà¯à®µà®³à¯à®³à¯à®µà®°à¯ˆ திரà¯à®µà®³à¯à®³à¯à®µà®°à¯ எனà¯à®±à¯ மடà¯à®Ÿà¯à®®à¯‡ கூறà¯à®™à¯à®•à®³à¯. தயவ௠செயà¯à®¤à¯ அவரையà¯à®®à¯ உஙà¯à®•à®³à®¿à®©à¯ சனாதன ரிஷியாக மாறà¯à®±à®¿ விடாதீரà¯à®•à®³à¯. அவர௠எபà¯à®ªà¯‹à®¤à¯à®®à¯ தமிழின௠தலைவனே. ஹிநà¯à®¤à¯ தரà¯à®®à®¤à¯à®¤à®¿à®±à¯à®•à¯à®®à¯ அவரà¯à®•à¯à®•à¯à®®à¯ எநà¯à®¤ ஒர௠உறவà¯à®®à¯ கிடையாதà¯. திரà¯à®•à¯à®•à¯à®±à®³à¯ ஒர௠உலக பொதà¯à®®à®±à¯ˆ அத௠ஹிநà¯à®¤à¯ மததà¯à®¤à®¿à®±à¯à®•à¯ எனà¯à®±à¯ கூறி கலஙà¯à®• படà¯à®¤à¯à®¤ வேணà¯à®Ÿà®¾à®®à¯.
அத௠எனà¯à®© கலையரசி பாடà¯à®Ÿà®¿ எனà¯à®ªà®µà®°à¯ˆ வேஷதாரி எனà¯à®±à¯ கூறà¯à®•à®¿à®±à¯€à®°à¯à®•à®³à¯! à®à®©à¯ à®’à®°à¯à®µà®°à¯ ஹிநà¯à®¤à¯ மததà¯à®¤à¯ˆ பதà¯à®¤à®¿ பேசினால௠மடà¯à®Ÿà¯à®®à¯ அவரà¯à®•à®³à¯ˆ வேஷதாரிகள௠எனà¯à®±à¯à®®à¯, கிறிஸà¯à®¤à¯à®¤à¯à®µ மிஷனரிகள௠எனà¯à®±à¯à®®à¯ à®®à¯à®¤à¯à®¤à®¿à®°à¯ˆ கà¯à®¤à¯à®¤à¯à®•à®¿à®±à¯€à®°à¯à®•à®³à¯. அவரà¯à®•à®³à¯ ஹிநà¯à®¤à¯ மததில௠இரà¯à®•à¯à®•à®¿à®± கà¯à®±à¯ˆà®•à®³à¯ˆ கூறà¯à®®à¯à®ªà¯‹à®¤à¯ அநà¯à®¤ கà¯à®±à¯ˆà®•à®³à¯ˆ மாறà¯à®± à®®à¯à®¯à®±à¯à®šà®¿ செயà¯à®¯à¯à®™à¯à®•à®³à¯ அதை விடà¯à®¤à¯à®¤à¯ நீ யார௠எனà¯à®©à¯ˆ கேளà¯à®µà®¿ கேடà¯à®ªà®¤à¯? நீ எபà¯à®ªà®Ÿà®¿ எஙà¯à®•à®³à¯ˆ கேளà¯à®µà®¿ கேடà¯à®•à®²à®¾à®®à¯? உனகà¯à®•à¯ யார௠இநà¯à®¤ அதிகாரதà¯à®¤à¯ˆ கொடà¯à®¤à¯à®¤à®¤à¯? எனà¯à®±à¯ கேளà¯à®µà®¿ கேடà¯à®ªà®¤à¯ அடி à®®à¯à®Ÿà¯à®Ÿà®¾à®³à¯ தனம௠மடà¯à®Ÿà¯à®®à¯ அலà¯à®² அகநà¯à®¤à¯ˆà®¯à¯à®®à¯ கூட.
இபà¯à®ªà®Ÿà®¿ அகநà¯à®¤à¯ˆà®¯à¯à®Ÿà®©à¯ மறà¯à®±à®µà®°à¯à®•à®³à¯ˆ கேளà¯à®µà®¿ கேடà¯à®• விடாமலà¯, மறà¯à®±à®µà®°à¯à®•à®³à¯ˆ வாழ விடாமல௠இரà¯à®¨à¯à®¤à®¾à®²à¯, நீஙà¯à®•à®³à¯à®®à¯ வாழ மாடà¯à®Ÿà¯€à®°à¯à®•à®³à¯ உஙà¯à®•à®³à¯à®Ÿà®©à¯ இரà¯à®ªà¯à®ªà®µà®°à¯ˆà®¯à¯à®®à¯ வாழ விட மாடீரà¯à®•à®³à¯. கேளà¯à®µà®¿ கேடà¯à®•à¯à®®à¯ உரிமை அனைவரà¯à®•à¯à®•à¯à®®à¯ உளà¯à®³à®¤à¯. à®®à¯à®Ÿà®¿à®¨à¯à®¤à®¾à®²à¯ பதில௠சொலà¯à®²à¯à®™à¯à®•à®³à¯ இலà¯à®²à¯ˆà®¯à¯‡à®²à¯ பதில௠சொலà¯à®²à¯à®ªà®µà®°à¯ˆ அனà¯à®ªà¯à®ªà¯à®™à¯à®•à®³à¯.
அதெனà¯à®© தரஙà¯à®•à¯†à®Ÿà¯à®Ÿ நாதà¯à®¤à®¿à®• பெணà¯. பல ஹிநà¯à®¤à¯ பெண௠தலைவரà¯à®•à®³à¯ தரஙà¯à®•à¯†à®Ÿà¯à®Ÿ வேலையை செயà¯à®¤à¯ இரà¯à®•à¯à®•à®¿à®±à®¾à®°à¯à®•à®³à¯ இனà¯à®©à¯à®®à¯ செயà¯à®¤à¯ கொணà¯à®Ÿà¯à®¤à®¾à®©à¯ இரà¯à®•à¯à®•à®¿à®±à®¾à®°à¯à®•à®³à¯. அவரà¯à®•à®³à¯ˆà®¯à¯à®®à¯ இபà¯à®ªà®Ÿà®¿à®¤à¯à®¤à®¾à®©à¯ சொலà¯à®²à¯à®µà¯€à®°à¯à®•à®³à®¾? (ஹிநà¯à®¤à¯ மகாசபை தலைவர௠பூஜா ஷகà¯à®©à¯ பாணà¯à®Ÿà¯‡ வை இபà¯à®ªà®Ÿà®¿à®¤à¯à®¤à®¾à®©à¯ கூறà¯à®µà¯€à®°à¯à®•à®³à®¾?, காநà¯à®¤à®¿à®¯à®¿à®©à¯ நினைவ௠தினம௠அனà¯à®±à¯ அவர௠காநà¯à®¤à®¿à®¯à®¿à®©à¯ படதà¯à®¤à¯ˆ சà¯à®Ÿà¯à®Ÿà¯ சநà¯à®¤à¯‹à®š படà¯à®Ÿà®¾à®°à¯ நீஙà¯à®•à®³à¯ அதறà¯à®•à¯à®•à¯ கணà¯à®Ÿà®©à®®à¯ தெரிவிதà¯à®¤à¯€à®°à¯à®•à®³à®¾??, இலà¯à®²à¯ˆ அவரையà¯à®®à¯ இபà¯à®ªà®Ÿà®¿à®¤à¯à®¤à®¾à®©à¯ தரஙà¯à®•à¯†à®Ÿà¯à®Ÿ பெண௠எனà¯à®±à¯ கூற உஙà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ தைரியம௠இரà¯à®•à¯à®•à®¾ ?) எபà¯à®ª பாரà¯à®¤à¯à®¤à®¾à®²à¯à®®à¯ ஹிநà¯à®¤à¯ தரà¯à®®à®®à¯.. ஹிநà¯à®¤à¯ தரà¯à®®à®®à¯.. எனà¯à®±à¯ கூறà¯à®•à®¿à®±à¯€à®°à¯à®•à®³à¯ எஙà¯à®•à¯‡ இரà¯à®•à¯à®•à®¿à®±à®¤à¯ à®…à®™à¯à®•à¯‡ தரà¯à®®à®®à¯. கூறà¯à®™à¯à®•à®³à¯. வெறà¯à®®à¯ எழà¯à®¤à¯à®¤à®³à®µà®¿à®²à¯ மடà¯à®Ÿà¯à®®à¯ அலà¯à®² அதை மகà¯à®•à®³à®¿à®©à¯ மனதில௠அலà¯à®²à®µà®¾ விதைகà¯à®• வேணà¯à®Ÿà¯à®®à¯. மனதில௠விதைபà¯à®ªà®¤à¯ எலà¯à®²à®¾à®®à¯ விஷமà¯. அவன௠இநà¯à®¤ ஜாதி, இவன௠இநà¯à®¤ ஜாதி .. பெண௠ஆணà¯à®•à¯à®•à¯ கீழ௠.. அநà¯à®¤ கீழà¯à®œà®¾à®¤à®¿ ஆண௠மேல௠ஜாதி பெணà¯à®£à¯à®•à¯à®•à¯ கீழà¯, அநà¯à®¤ மேல௠ஜாதி பெண௠அநà¯à®¤ உயர௠ஜாதி ஆணà¯à®•à¯à®•à¯ கீழ௠… இபà¯à®ªà®Ÿà®¿à®¯à¯‡ அலà¯à®²à®µà®¾ போகிறத௠ஹிநà¯à®¤à¯ தரà¯à®®à®®à¯. இதில௠தரà¯à®®à®®à¯ எனà¯à®±à¯ கூற எனà¯à®© உளà¯à®³à®¤à¯?
தமிழà¯à®¨à®¾à®Ÿà¯ மதம௠சாரà¯à®¨à¯à®¤à¯ எனà¯à®±à¯à®®à¯‡ அதிகம௠கவலை கொணà¯à®Ÿà®¤à¯ இலà¯à®²à¯ˆ. இஙà¯à®•à¯‡ இரà¯à®ªà¯à®ªà®µà®°à¯à®•à®³à¯ à®…à®™à¯à®•à¯Šà®©à¯à®±à¯à®®à¯ இஙà¯à®•à¯Šà®©à¯à®±à¯à®®à¯ சிறியதாகவà¯à®®à¯ பெரியதாகவà¯à®®à¯ ஜாதி சணà¯à®Ÿà¯ˆ போடà¯à®Ÿà¯ கொணà¯à®Ÿà¯ இரà¯à®•à¯à®•à®¿à®±à®¾à®°à¯à®•à®³à¯ ஆனால௠ஒரà¯à®¨à®¾à®³à¯à®®à¯ வாட மாநிலஙà¯à®•à®³à¯ˆ போல மனித தனà¯à®®à¯ˆ இனà¯à®±à®¿ இரà¯à®¨à¯à®¤à®¤à¯ கிடையாதà¯. அதà¯à®•à¯à®•à¯ கரணம௠இஙà¯à®•à¯‡ கலà¯à®µà®¿ அதிகம௠கிடைதà¯à®¤à®¤à¯à®®à¯ நலà¯à®² அரசியல௠தலைவரà¯à®•à®³à¯ கிடைதà¯à®¤à®¤à¯à®®à¯ தானà¯. எஙà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ ஒர௠நாளà¯à®®à¯ ஹிநà¯à®¤à¯/கிறிஸà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ / à®®à¯à®¸à¯à®²à¯€à®®à¯ மதம௠சாரà¯à®¨à¯à®¤ தலைவரà¯à®•à®³à¯ வேணà¯à®Ÿà®¾à®®à¯. வேணà¯à®Ÿà®µà¯‡ வேணà¯à®Ÿà®¾à®®à¯. இத௠திராவிட நாடà¯. இஙà¯à®•à¯‡ தனிமனித வாழà¯à®•à¯à®•à¯ˆ / தனிமனித கà¯à®²à®¤à¯†à®¯à¯à®µ வழிபாட௠மடà¯à®Ÿà¯à®®à¯ தானே ஒழிய எலà¯à®²à¯‹à®°à¯à®•à¯à®•à¯à®®à¯ ஒர௠தெயà¯à®µà®®à¯ எலà¯à®²à¯‹à®°à¯à®®à¯ ஹிநà¯à®¤à¯à®•à¯à®•à®³à¯ எனà¯à®±à¯ எனà¯à®±à¯à®®à¯‡ தேவை இலà¯à®²à¯ˆ. நாஙà¯à®•à®³à¯ ஹிநà¯à®¤à¯à®•à¯à®•à®³à¯à®®à¯ அலà¯à®².
நனà¯à®±à®¿à®•à®³à¯…