யார் இந்த மதன்லால் பாஃவா ? ஆங்கிலேயர்கள் ஆண்டக் காலத்தில்,பஞ்சாப் மாகாணத்தில் இருந்த ஒரு மாவட்டம் மாண்ட்காமரி.
தேசப் பிரிவினையின் போது,இது பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியது. இந்த மாண்ட்காமரி மாவட்டத்திலிருந்த பக்பட்டன் கிராமத்தில் பிறந்தவன் மதன்லால் பாஃவா. தந்தை பெயர் லால் பாஃவா. இவர் ஒரு காஷ்மீரி.
மெட்ரிகுலேஷன் படித்த பிறகு,பிரிட்டிஷ் இந்திய கடற்படையில் வயர்லெஸ் ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு,1946ல் பணியிலிருந்து கெளரவமாக விடுவிக்கப் பட்டார்.
தேசப்பிரிவினைக்குப் பிறகு அவர் சொந்த நாட்டிற்கே அகதியாகத் திரும்பி அப்போதைய பம்பாயின் செம்பூர் அகதி முகாமில் சரண் புகுந்தார்.
அதற்கு முன்…. தான் பிறந்த பூமி அந்நியர் வசமாகி விட்ட மனக் குமுறலுடன் பாரதம் நோக்கி பயணிக்கத் தொடங்கினான் மதன்லால் பாஃவா.
வழிநெடுகிலும் அவன் கண்ட காட்சிகள்… அப்பப்பா….வார்த்தைகளால் விவரிக்க இயலாத கோரத் தாண்டவங்கள்….. மனித வர்கமே வெட்கித் தலை குனிய வேண்டிய….காட்டுமிராண்டித்தனங்கள்…
ஒரு மதம்…அதைப் பின்பற்றுபவர்களை ….கேடுக் கெட்ட பிறவிகளாக மாற்றுகிறது என்றால்… அது இந்த புவியின் பரப்பிலிருந்தே அகற்றப்பட வேண்டிய ஒன்று !!
அவன் வார்த்தைகளைப் பார்ப்போம்… நாங்கள் இரவென்றும் பகலென்றும் பாராது நடந்துக் கொண்டே இருந்தோம்… எங்களிடையே சின்னஞ்சிறார்கள் இருந்தார்கள்,முதியவர்கள் இருந்தார்கள்,ஆண்கள் பெண்கள்…அனைத்து வயதினர்….
ஏழைகள்,பணக்காரர்கள்,நோயாளிகள்,அனைத்து சாதியினர்….என….
பலரால் நெடிய பயணம் ஏற்படுத்திய உடற்சோர்வை எதிர்கொள்ள முடியவில்லை.. குறிப்பாக பெண்களும்,குழந்தைகளும்…ஆங்காங்கே சாலையிலேயே அமர்ந்துக் கொண்டு விட்டார்கள்…பசியுடன்….பயணம் ஏற்படுத்திய சோர்வின் காரணமாக….
மதன்லால்,பாரதப் பகுதியான பஞ்சாபின் ஃபாஸில்கா எனும் இடத்தை வந்தடைந்தான்.
அங்கே இன்னொரு அகதிகள் முகாமிலே தன் தந்தையும், வேறு சொந்தக்காரர்களும் இருப்பதை அறிந்துக் கொண்டான். அவர்களின் நிலை இவர்களை விட மோசமாக இருந்தது…
வெறி பிடித்த கும்பல்களால் அவர்கள் வழியிலே தாக்கப்பட்டிருந்தனர். 400,500 பேர்களில் உயிர் பிழைத்தவர்கள் 40,50 பேட் மட்டுமே..அவர்களும் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்..
அவனுடைய அத்தை கொல்லப்பட்டிருந்தார்.. நூற்றுக்கணக்கான இளம் பெண்களும்,சிறுமியர்களும் முஸ்லீம் வெறி கும்பல்களால் கடத்தப்பட்டிருந்தனர்…
பிணக்குவியல்களின் இடையே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையிலே மதன்லால் பஃவாவின் தந்தை மீட்கப்பட்டிருந்தார். ஃபஸில்காவில் இருந்தப் போது சாரி சாரியாக மக்கள் வந்து கொண்டிருப்பதை மதன்லால் கண்டான்..
அவர்களில் ஒருவன் சொன்னான் : வந்துக் கொண்டிருந்தவர்களின் வரிசை 40 மைல்கள் வரை நீண்டு இருக்கிறது… இன்னொருப்புறம்…. காம வெறிப்பிடித்த கயவாளிகளால் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்கள் 500க்கு மேற்பட்டவர்கள் உடம்பில் ஓட்டுத் துணியின்றி…வெட்கத்துடன்,வேதனையுடன்,அவமானத்துடன்…வந்துக் கொண்டிருந்தார்கள்…
பல பெண்களின் மார்பகங்கள்…காதுகள்,மூக்குகள்..கன்னங்கள் அறுக்கப்பட்டிருந்தன… வந்தவர்களில் ஒரு தாய் மதன்லாலிடம் கூறினாள் : ’’ என் குழந்தையை நெருப்பிலே போட்டு வறுத்தெடுத்து..அதில் ஒரு பகுதியை என் வாயிலே திணித்து உண்ணும்படி கட்டாயப்படுத்தினார்கள் ‘’
இன்னொருவனை மரத்திலே கட்டி வைத்து விட்டு அவன் மனைவியை அவன் கண் முன்னே கொடூரமாக கற்பழித்தனர்.
இது ஒருவனின் அனுபவங்கள் மட்டுமே… வையகமே வெட்கித் தலைக்குனிய வேண்டிய வேதனைச் சம்பவங்கள் பாரத மண்ணிலே,ஹிந்து.பூமியிலே நடந்தேறின..
என்னச் செய்வது…யாரிடம் முறையிடுவது… ஓங்கி உரக்கச் சொல்லுங்கள் ஹிந்து முஸ்லீம் பாய் பாய்…!!
உலக உத்தமர் காந்தி மகான் வாழ்க !! நேரு மாமா வாழ்க வாழ்க !!
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்



