காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 12) – படிக்க வேண்டிய நூல்கள்

pakistan partition book - 2026

காந்தி கொலையும் பின்னணியும் என்ற இந்தத் தொடர் கட்டுரைகளில், அக்காலத்திய நிகழ்வுகளின் அடிப்படையில், சூழலியல் குறித்து பார்த்து வருகிறோம். நிகழ்வுகளின் இடையில் ஒரு சிறிய அரைப் புள்ளி…

இந்த வரலாற்றுப் பின்னணி குறித்த நூல்களின் பட்டியலைப் பார்ப்போம். எத்தனையோ பேர் இதனைப் பதிவு செய்திருக்கிறார்கள். பாரதம் துண்டாடப்பட்டதின் சோக வரலாறு பற்றியும், பிரிவினைக் காலத்து நிகழ்வுகள் பற்றியும் கூறும் பல்வேறு புத்தகங்கள் வெளி வந்துள்ளன.

இவை பல்வேறு கண்ணோட்டங்களில் எழுதப்பட்டவை. ஆயினும் அனைவரும் படிக்க வேண்டியவை.

அவற்றில் குறிப்பிடத்தக்க புத்தகங்கள் …

1. Dr.அம்பேத்கர் எழுதிய Pakistan or Partition of India
2.யஸ்மின் கான் எழுதிய The Great Partition
3. சல்மான் ருஷ்டி எழுதிய Midnight’s Children
4. குஷ்வந்த் சிங் எழுதிய Train to Pakistan
5.ஊர்வசி புடலியா எழுதிய The Other Side of Silence
6. நிஷித் ஹஜரி எழுதிய Midnight’s Furies : The Deadly Legacy of India’s Partition
7. பாப்ஸி சித்வா எழுதிய Cracking India 1947
8.ஞானேந்திர பாண்டே எழுதிய Remembering Partition
9.நரேந்திர சிங் சரிலா எழுதிய The Shadow of the Great Game : The Untold Story of India”s Partition
10.பீஷ்மா சஹ்னி எழுதிய Tamas
11.அலெக்ஸ் வோன் டன்ஸெல்மேன் எழுதிய Indian Summer : The Secret History of the End of an Empire
12.வஸிரா ஃபஸிலா – யாகூபலி ஸமிந்தார் எழுதிய The Long partition and the making of modern South Asia

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

பட்டியல் முடியவில்லை…

இன்னும் வரும்…

எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories